என் மலர்tooltip icon

    ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்

    ரிஷபம்

    இன்றைய ராசிபலன்

    வழிபாட்டில் கவனம் செலுத்தும் நாள். யோசிக்காது செய்த காரியங்களில் கூட வெற்றி கிடைக்கும். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். கூட்டு முயற்சிகளில் லாபம் உண்டு.

    ரிஷபம்

    இன்றைய ராசிபலன்

    வழிபாடுகளில் நம்பிக்கை கூடும் நாள். வருங்கால நலன் கருதிப் புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். உறவினர்கள் வழியில் உதவி கிட்டும். உத்தியோக மாற்றம் உறுதியாகலாம்.

    ரிஷபம்

    இன்றைய ராசிபலன்

    பிரச்சனைகளில் இருந்து விடுபடும் நாள். பெரிய மனிதர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பிள்ளைகளின் நலனில் அக்கறை காட்டுவீர்கள். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வரலாம்.

    ரிஷபம்

    இன்றைய ராசிபலன்

    நன்மைகள் நடைபெறும் நாள். இடம், பூமியால் லாபம் ஏற்படும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த ஊதிய உயர்வுகள் கிடைக்கும். அரைகுறையாக நின்ற பணிகளை மீதியும் தொடருவீர்கள்.

    ரிஷபம்

    இன்றைய ராசிபலன் - 5 ஜூன் 2025

    ஆதாயம் தரும் செயலில் அக்கறை காட்டும் நாள். சொன்ன சொல்லை நிறைவேற்றுவீர்கள். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். கொடுக்கல், வாங்கல்கள் திருப்தி தரும் நாள்.

    ரிஷபம்

    இன்றைய ராசிபலன் - 4 ஜூன் 2025

    அயல்நாட்டிலிருந்து அனுகூலத் தகவல் வந்து சேரும் நாள். ஆதாயம் எதிர்பார்த்தபடி கிடைக்கும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். உத்தியோகத்தில் இடமாற்றம் பற்றிச் சிந்திப்பீர்கள்.

    ரிஷபம்

    இன்றைய ராசிபலன் - 3 ஜூன் 2025

    உடன்பிறப்புகளால் நன்மை கிடைக்கும் நாள். வேலைப்பளு கூடும். மற்றவர்களின் விமர்சனங்களை மறந்து செயல்படுவது நல்லது. உத்தியோகத்தில் பணிச்சுமை கூடும்.

    ரிஷபம்

    இன்றைய ராசிபலன்

    வியக்கும் தகவல் வீடு வந்து சேரும் நாள். விட்டுப்போன வரன்கள் மீண்டும் வந்து சேரும். சொத்து சம்பந்தமாக எடுத்த முயற்சி கைகூடும். மாற்று மருத்துவத்தால் உடல்நலம் சீராகும்.

    ரிஷபம்

    இன்றைய ராசிபலன்

    சொல்லைச் செயலாக்கி காட்டும் நாள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழும் வாய்ப்பு உண்டு. எதிர்கால நலன் கருதி முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.

    ரிஷபம்

    இன்றைய ராசிபலன்

    பயணத்தால் பலன் கிட்டும் நாள். மனக்கலக்கம் அகலும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழும் வாய்ப்பு உண்டு. உத்தியோகத்தில் படிப்பிற்கு ஏற்ற வேலை அமையும்.

    ரிஷபம்

    இன்றைய ராசிபலன்

    எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும் நாள். முன்னேற்றத்தில் ஏற்பட்ட முட்டுக்கட்டைகள் அகலும். மறதியால் விட்டுப்போன பணிகளைச் செய்து முடிப்பீர்கள். கல்யாண வாய்ப்புகள் கைகூடும். வருமானம் உயரும்.

    ரிஷபம்

    இன்றைய ராசிபலன்

    முயற்சியில் வெற்றி கிடைக்கும் நாள். உங்கள் வளர்ச்சியைக் கண்டு உறவினர்கள் ஆச்சர்யப்படுவர். தொழில் கூட்டாளிகளால் லாபம் உண்டு. பணியில் ஏற்பட்ட தொய்வு அகலும்.

    ×