என் மலர்
ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்
ரிஷபம்
இன்றைய ராசிபலன்
ஆதாயம் அதிகரிக்கும் நாள். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். திட்டமிட்ட காரியங்களில் திடீர் மாற்றங்களை செய்வீர்கள். கொள்கைப் பிடிப்பை கொஞ்சம் தளர்த்திக் கொள்ள நேரிடும்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன்
சுபச்செய்திகள் வந்து சேரும் நாள். முன்கோபத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது. உறவினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய ஒரு தொகையை செலவிடும் சூழ்நிலை உண்டு.
ரிஷபம்
இன்றைய ராசிபலன் - 19 ஜூன் 2025
நட்பால் நன்மை கிட்டும் நாள். வீடு, இடம் வாங்கும் யோகம் உண்டு. எதிர்காலம் குறித்து முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். உத்தியோகத்தில் உயர்மட்ட அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன் - 18 ஜூன் 2025
நட்பால் நன்மை ஏற்படும் நாள். கடன்சுமை குறையும். வீடு கட்டும் பணி தொடரும். வருமானம் திருப்தி தரும். உத்தியோகத்தில் தலைமையின் நம்பிக்கைக்குப் பாத்திரமாவீர்கள்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன் - 17 ஜூன் 2025
பிரிந்து சென்றவர்கள் பிரியமுடன் வந்திணையும் நாள். வருமானம் திருப்தி தரும். அலைபேசி வழியில் நல்ல செய்திகள் வந்து சேரும். வீடு வாங்கும் முயற்சி கைகூடும்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன்
முன்னேற்றம் அதிகரிக்கும் நாள். நாட்டுப்பற்று மிக்க நண்பர் ஒருவரால் வீட்டுக்காரியம் விரைவாக நடைபெறும். உடன்பிறப்புகள் வழியில் ஒரு சுபகாரியச் செய்தி உண்டு.
ரிஷபம்
இன்றைய ராசிபலன்
வளர்ச்சியில் ஏற்பட்ட தளர்ச்சி அகலும் நாள். நல்லவர்களின் தொடர்பால் நலம் காண்பீர்கள். குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்போடு தொழில் முன்னேற்றம் உண்டு.
ரிஷபம்
இன்றைய ராசிபலன்
எண்ணங்கள் எளிதில் நிறைவேறும் நாள். வாகன பழுதுகளைச் சரிசெய்வீர்கள். இல்லம் தேடி நல்ல தகவல் வரலாம். செய்தொழிலில் மேன்மையும், உயர்வும் கிட்டும்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன்
வாய்ப்புகள் கைநழுவிச் செல்லும் நாள். குடும்ப உறுப்பினர்கள் உங்கள் செயல்பாடுகளில் குறை கண்டுபிடிப்பர். விலை உயர்ந்த பொருட்களைக் கையாள்வதில் கவனம் தேவை.
ரிஷபம்
இன்றைய ராசிபலன் - 12 ஜூன் 2025
சேமிப்பு கரையும் நாள். திடீர் விரயங்களால் மனக்கலக்கம் ஏற்படும். தொழிலில் பங்குதாரர்கள் தொல்லை தருவர். அலுவலகத்தில் சக பணியாளர்களால் வீண்பழிகள் வரலாம்
ரிஷபம்
இன்றைய ராசிபலன் - 11 ஜூன் 2025
கொடுக்கல், வாங்கல்கள் ஒழுங்காகும் நாள். குடும்பத்தில் குதூகலம் தரும் சம்பவமொன்று நடைபெறும். உத்தியோகத்தில் இடைவிடாது செய்த முயற்சிக்கு இப்போது பலன் கிடைக்கும்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன் - 10 ஜூன் 2025
யோகமான நாள். நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகும். தொழில் வளர்ச்சி கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும். உத்தியோகத்தில் நேற்று ஏற்பட்ட பிரச்சனை இன்று நல்ல முடிவிற்கு வரும்.






