என் மலர்
ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்
ரிஷபம்
இன்றைய ராசிபலன்-19 ஜூலை 2025
கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். வரவை விட செலவு இருமடங்காகும். இல்லத்தில் மனக்கசப்பு தரும் சம்பவம் ஒன்று நடைபெறும். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை.
ரிஷபம்
இன்றைய ராசிபலன்-18 ஜூலை 2025
சோகங்கள் மாறிச் சுகங்கள் கூடும் நாள். ஊக்கத்தோடும், உற்சாகத்தோடும் பணிபுரிவீர்கள். சுபகாரியப் பேச்சுகள் முடிவாகும். உத்தியோகத்தில் உங்கள் திறமை வெளிப்படும்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன் - 17 ஜூலை 2025
யோகமான நாள். காரிய வெற்றிக்கு மாற்றினத்தவர்கள் ஒத்துழைப்பு உண்டு. தொழிலில் புதிய முதலீடுகள் செய்யலாமா என்று சிந்திப்பீர்கள். எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் வந்து சேரும்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன் - 16 ஜூலை 2025
கனிவாகப் பேசிக் காரியங்களைச் சாதித்துக் கொள்ளும் நாள். பிரிந்து சென்றவர்கள் பிரியமுடன் வந்திணைவர். வெளிநாட்டிலிருந்து வரும் செய்தியால் வியப்படைவீர்கள்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன் - 15 ஜூலை 2025
உறவினர்கள் உதவிக்கரம் நீட்டும் நாள். வரவு திருப்தி தரும். ஊக்கத்தோடும். உற்சாகத்தோடும் பணிபுரிவீர்கள். வீட்டைப் பராமரிப்பதில் அக்கறை காட்டுவீர்கள்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன்-14 ஜூலை 2025
நன்மைகள் நடைபெறும் நாள். வியாபார முயற்சி வெற்றி தரும். அடுத்தவர் நலனில் அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். எண்ணங்கள் எளிதில் நிறைவேற நண்பர்கள் கைகொடுத்து உதவுவர்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன்-13 ஜூலை 2025
சிக்கல்கள் விலகி சிகரத்தைத் தொடும் நாள். சாமர்த்தியமாகப் பேசி காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகளை ஏற்கும் சூழ்நிலை உண்டு.
ரிஷபம்
இன்றைய ராசிபலன்-12 ஜூலை 2025
பிரிந்து சென்றவர்கள் பிரியமுடன் வந்திணையும் நாள். கனிவாகப்பேசி காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள். வருமானம் திருப்தி தரும். கல்யாணக் கனவுகள் நனவாகும்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன்-11 ஜூலை 2025
தகராறுகள் தானாக வந்து சேரும் நாள். தன விரயம் உண்டு. விழிப்புணர்ச்சியுடன் செயல்படுவது நல்லது. உறவினர் பகை உருவாகும். ஊர் மாற்ற சிந்தனை மேலோங்கும்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன் - 10 ஜூலை 2025
எதிரிகளின் பலம் கூடும் நாள். இல்லத்தில் அமைதி குறையும். அக்கம்பக்கத்து வீட்டாருடன் அளவாகப் பழகுவது நல்லது. உத்தியோகத்தில் சக ஊழியர்களால் சச்சரவு ஏற்படும்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன் - 9 ஜூலை 2025
பக்குவமாகப் பேசிக் காரியங்களை சாதித்துக் கொள்ள வேண்டிய நாள். விரயங்கள் அதிகரிக்கும். திட்டமிட்ட பயணமொன்றை கடைசி நேரத்தில் மாற்றியமைப்பீர்கள்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன் - 8 ஜூலை 2025
உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்டும் நாள். உயர்ந்த மனிதர்களின் சந்திப்பு கிட்டும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றி மகிழ்வீர்கள். தொழில் முன்னேற்றம் உண்டு.






