என் மலர்
ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்
ரிஷபம்
இன்றைய ராசிபலன்
பக்கத்தில் உள்ளவர்கள் பக்கபலமாக இருக்கும் நாள். செவி குளிரும் செய்திகள் வந்து சேரும். சொன்ன சொல்லைக் காப்பாற்றி மகிழ்வீர்கள். தொழிலில் எதிர்பார்த்தபடி லாபம் கிடைக்கும்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன்
விடியும் பொழுதே வியக்கும் தகவல் வந்துசேரும் நாள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பொதுநல ஈடுபாடு அதிகரிக்கும். விவாகப் பேச்சுகள் முடிவாகும்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன்
தன்னம்பிக்கையோடு செயல்படும் நாள். கைவிட்டுப்போன பொருள் கைக்கு வந்து சேரும். கூட்டு வியாபாரம் உற்சாகத்தைக் கொடுக்கும். உத்தியோக முயற்சியில் இருந்த தடை விலகும்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன் 9 ஏப்ரல் 2025
பம்பரம்போல் சுழன்று பணிபுரியும் நாள். ஆதரவுக்கரம் நீட்டுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும். திட்டமிட்ட காரியங்களைத் திட்டமிட்டபடி செய்துமுடிப்பீர்கள்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன் 08 ஏப்ரல் 2025
பணத்திற்கு குறைவு ஏற்படாது. நிலப்பதிவு செய்வீர்கள்.சமூகத்தில் மதிப்பு கூடும். அரசியல்வாதிகளின் எண்ணம் பலிக்கும். சொத்துப் பிரச்சினை தீரும். சேமித்த பணத்தில் பொன்நகை வாங்குவீர்கள். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண்பர் . வியாபாரத்திற்காக வெளியூர் பயணம் செய்வீர்கள்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன்
தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும் நாள். வரவு திருப்தி தரும். பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். அடுத்தவர் நலனில் காட்டிய அக்கறைக்கு ஆதாயம் உண்டு.
ரிஷபம்
இன்றைய ராசிபலன்
கல்யாண வாய்ப்புகள் கைகூடும் நாள். தொழில் முன்னேற்றத்திற்கு முக்கியப் புள்ளிகளைச் சந்தித்து முடிவெடுப்பீர்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கும் வாய்ப்பு உண்டு.
ரிஷபம்
இன்றைய ராசிபலன்
பொருளாதார நிலை உயரும் நாள். மனதில் புதிய எண்ணங்கள் தோன்றும். கூட்டாளிகளால் நன்மை உண்டு. உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் முடிவிற்கு வரும்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன்
கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும் நாள். தொழில் வளர்ச்சி கூடும். வரும் வாய்ப்புகளை உபயோகப்படுத்திக் கொள்வீர்கள். பயணங்களால் பலன் கிடைக்கும்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன்
சவால்களை சமாளிக்க வேண்டிய நாள். சான்றோர்களின் சந்திப்பு கிட்டும். குடும்பப் பிரச்சனைகள் முடிவிற்கு வரும். மருத்துவ செலவுகள் குறைந்து மன நிம்மதியைத் தரும்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன் 02 ஏப்ரல் 2025
யோகமான நாள். நினைத்தது நிறைவேறும். நல்லவர்களின் தொடர்பால் நலம் காண்பீர்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள். ஆதாயம் தரும் காரியமொன்றில் அக்கறை காட்டுவீர்கள்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன் 01 ஏப்ரல் 2025
வருமானம் உயரும் நாள். பிரபலமானவர்களால் சில பிரச்சினைகள் தீரும். வீட்டை அலங்கரித்துப் பார்ப்பதில் ஆர்வம் கூடும். உடன்பிறப்புகள் வழியில் நல்ல தகவலொன்று கிடைக்கும்.






