என் மலர்
ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
மனக்குழப்பம் அதிகரிக்கும் நாள். திட்டமிட்டபடி எதையும் செய்ய இயலாது. சேமிப்பில் சிறிது கரையலாம். எப்படியும் முடிந்து விடும் என்று நினைத்த வேலையொன்று முடியாமல் போகலாம்.
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
மற்றவர்களை நம்பி ஒப்படைத்த பொறுப்புகளால் மனக்கலக்கம் ஏற்படும் நாள். தொழில் ரீதியாக மறை முக போட்டிகள் உருவாகும். எடுத்த காரியங்களை நிறைவேற்ற பெரும் பிரயாசை எடுக்கும் சூழல் அமையும்.
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
எதிர்பாராத வரவு இல்லம் தேடி வரும் நாள். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். பூர்வீக சொத்துகள் கிடைப்பதற்கான அறிகுறிகள் தென்படும். திருமணத் தடை அகலும்.
ரிஷபம்
இன்றைய ராசி பலன்கள்
பொறுமையுடன் செயல்பட்டு பெருமை குவிக்கும் நாள். நிலையான வருமானத்திற்கு வழியமைத்து கொள்வீர்கள். ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட வகையில் அச்சுறுத்தல்கள் தோன்றி மறையும்.
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
நம்பிக்கைகள் நடைபெறும் நாள். நாணய பாதிப்பிலிருந்து விடுபடுவீர்கள். ஆரோக்கியத்தில் சிறுசிறு அச்சுறுத்தல்கள் ஏற்பட்டு அகலும். தொழிலுக்காக எடுத்த முயற்சி கைகூடலாம். எதிரிகள் விலகுவர்.
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
தடைகள் அகலும் நாள். உடன்பிறப்புகளின் நலனில் அக்கறை எடுத்து கொள்வீர்கள். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். நீண்ட நாளைய பிரச்சினை யொன்று திடீரென நல்ல முடிவிற்கு வரும்.
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
செல்வாக்கு உயரும் நாள். நீண்ட நாட்களாக வாங்க நினைத்த பொருளொன்றை வாங்கி மகிழ்வீர்கள். அலைபேசி வழித்தகவல் ஆச்சரியமளிக்கும். வாங்கிய இடத்தில் வீடு கட்டுவது பற்றிய சிந்தனை மேலோங்கும்.
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
அதிகாலையிலேயே அனுகூலத்தகவல் வந்து சேரும் நாள். வருங்கால நலன் கருதி புதிய முடிவெடுப்பீர்கள். இடம், பூமி சேர்க்கை உண்டு கேட்ட இடத்தில் சலுகைகள் எதிர்பார்த்தபடி கிடைக்கும்.
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
திறமைகள் பளிச்சிடும் நாள். பிரியமானவர்களுடன் இருந்த பிரச்சினைகள் அகலும். உறவினர் வழியில் ஏற்பட்ட மனக்கசப்புகள் மாறும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பர்.
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
பொறுப்புகள் அதிகரிக்கும் நாள். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். குடும்பத்தினர்களிடம் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. வெளியூர் பயணத்தால் அலைச்சல்கள் உண்டு. கையிருப்புகள் கரையும்
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
சொல்லைச் செயலாக்கிக் காட்டும் நாள். துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். வீட்டிற்குத் தேவையான ஆடம்பரப் பொருட்களை வாங்கி மகிழும் வாய்ப்பு உண்டு. உத்யோகத்தில் உயரதிகாரிகளால் நன்மை ஏற்படும்.
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
நினைத்தது நிறைவேறும் நாள். நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகும். தொழில் மாற்றங்கள் செய்ய முன்வருவீர்கள். இல்லத்தினர்களுடன் விழாக்களில் கலந்து கொள்ளும் வாய்ப்பு உண்டு.






