என் மலர்
ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
நிதி நிலை உயரும் நாள். தொழில் ரீதியாக புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். வீடு கட்டும் பணியில் ஆர்வம் காட்டுவீர்கள். இல்லத்திற்கு தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி சேர்ப்பீர்கள்.
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
காலையில் கலகலப்பும், மாலையில் சலசலப்பும் ஏற்படும் நாள். திருமண பேச்சுகள் கைகூடுவதற்கான அறிகுறிகள் தோன்றும். புதிய வாகனம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
ஆதாயம் எதிர்பார்த்தபடி வந்து சேரும் நாள். தொழிலில் முன்னேற்றம் உண்டு. சொத்து பிரச்சினை சுமுகமாக முடியும். உத்தியோகத்தில் வரவேண்டிய உயர்வு கைநழுவி செல்லலாம்.
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
பதவி வாய்ப்புகள் பரிசீலனையில் இருக்கும் நாள். நண்பர்கள் நம்பிக்கைக்குரிய விதம் நடந்துகொள்வர். வெளிநாட்டு தொடர்பு நன்மை தரும். தொழில் வளர்ச்சிக்கு உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
வாய்ப்புகள் வாயிற்கதவை தட்டும் நாள். நேற்று பாதியில் நின்ற பணியை இன்று மீதியும் தொடருவீர்கள். பக்கத்தில் இருந்தவர்களால் ஏற்பட்ட சிக்கல்கள் அகலும். உத்தியோக உயர்வு பற்றிய தகவல் கிடைக்கலாம்.
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
தனவரவு தாராளமாக வந்து சேரும் நாள். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும். பிள்ளைகளின் வளர்ச்சியைக் கண்டு பெருமைப்படுவீர்கள். உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்கும்.
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
மதிப்பும், மரியாதையும் உயரும் நாள். மங்கல நிகழ்ச்சிகள் மனையில் நடைபெற வழிபிறக்கும். எடுத்த காரியத்தை எளிதில் முடித்து வெற்றி காண்பீர்கள். அரசியல் செல்வாக்கு மேலோங்கும்.
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
போட்டிகளை சமாளித்து வெற்றி காணும் நாள். பொதுவாழ்வில் ஏற்பட்ட வீண்பழிகள் அகலும். வியாபார நலன் கருதி எடுத்த முயற்சிகளுக்கு மாற்றினத்தவர்கள் கைகொடுத்து உதவுவர்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன்
நல்லவர்களின் தொடர்பால் நலம் காணும் நாள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தொழில் போட்டிகள் அகலும். உத்தியோகத்தல் சக பணியாளர்கள் உதவி கேட்டு வரலாம்.
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
நினைத்தது நிறைவேறும் நாள். நிகழ்கால தேவைகள் பூர்த்தியாகும். உங்களின் வளர்ச்சிக்கு வழியமைத்துக் கொடுத்தவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிட்டும். புதிய ஒப்பந்தங்கள் உண்டு.
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
விழிப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டிய நாள். விரயங்கள் கூடலாம். தொழிலில் எதிர்பார்த்த திருப்பங்கள் ஏற்படும். உத்தியோகத்தில் வரவேண்டிய பதவி உயர்வு கைநழுவிச் செல்லலாம்.
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
மனக்குழப்பம் அதிகரிக்கும் நாள். திட்டமிட்டபடி எதையும் செய்ய இயலாது. சேமிப்பில் சிறிது கரையலாம். எப்படியும் முடிந்து விடும் என்று நினைத்த வேலையொன்று முடியாமல் போகலாம்.






