என் மலர்
விருச்சகம் - இன்றைய ராசி பலன்கள்
விருச்சகம்
இன்றைய ராசி பலன்
உள்ளம் மகிழும் சம்பவம் இல்லத்தில் நடைபெறும் நாள். பணத் தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். பக்கத்தில் இருப்பவர்கள் தக்க சமயத்தில் உதவி செய்வர். வழிபாட்டில் ஆர்வம் கூடும்.
விருச்சகம்
இன்றைய ராசி பலன்
நம்பிக்கைக் குரியவர்கள் நல்ல தகவலைத் தரும் நாள். வருங்கால நலன் கருதித் தீட்டிய திட்டங்கள் வெற்றி பெறும். தொழில் ரீதியாக வர வேண்டிய பண வரவுகள் வந்து சேரலாம்.
விருச்சகம்
இன்றைய ராசி பலன்
கனவுகள் நனவாகும் நாள். காரிய வெற்றிக்கு நண்பர்கள் கைகொடுத்து உதவுவர். நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும். தொழில் சம்பந்தமாக ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள்.
விருச்சகம்
இன்றைய ராசி பலன்
மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். மதிப்பும், மரியாதையும் உயரும். பயணத்தால் பிரபலங்களின் சந்திப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் உங்கள் செயல்பாடுகள் மேலதிகாரிகளின் மனதை ஈர்க்கும்.
விருச்சகம்
இன்றைய ராசி பலன்
சுபகாரிய பேச்சுகள் முடிவடையும் நாள். துணிவும். தன்னம்பிக்கையும் கூடும். புது முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
விருச்சகம்
இன்றைய ராசி பலன்
சந்தித்தவர்களால் சந்தோஷம் கிடைக்கும் நாள். தொழில் வளர்ச்சிக்கு குறுக்கீடாக இருந்தவர்கள் விலகுவர். குடும்பத்தில் மனம் மகிழும் சம்பவமொன்று நடைபெறலாம் வாங்கல்-கொடுக்கல்கள் திருப்தி தரும்.
விருச்சகம்
இன்றைய ராசி பலன்
முன்னேற்றம் கூட முன்னோர்களை வழிபட வேண்டிய நாள். மாற்றினத்தவர்களால் மகிழ்ச்சிக்குரிய செய்தியொன்று வந்து சேரும். கூட்டுத் தொழில் தனித்தொழிலாக மாற எடுத்த முயற்சி வெற்றி பெறும்.
விருச்சகம்
இன்றைய ராசி பலன்
பிரபலஸ்தர்களின் சந்திப்பு கிடைத்து மகிழும் நாள். வெற்றி செய்திகள் வீடு வந்து சேரும். தொழில் முன்னேற்றம் கருதி பயணம் ஒன்றை மேற்கொள்வீர்கள். அலைபேசி வழியில் அனுகூலம் உண்டு.
விருச்சகம்
இன்றைய ராசி பலன்
நல்லவர்களை சந்தித்து நலம் காணும் நாள். சொல்லை செயலாக்கிக்காட்ட முற்படுவீர்கள். திடீர் பயணம் உண்டு. தொழிலில் வருமானம் எதிர்பார்த்தபடி வந்து சேரும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு உண்டு.
விருச்சகம்
இன்றைய ராசி பலன்
முக்கியப் பிரமுகர்களின் சந்திப்பால் முன்னேற்றம் கூடும் நாள். வீட்டு தேவைகளை பூர்த்தி செய்து மகிழ்வீர்கள். வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும். உத்தியோகத்தில் உங்கள் திறமை பளிச்சிடும்.
விருச்சகம்
இன்றைய ராசி பலன்
நட்பால் நன்மை கிடைக்கும் நாள். அடுத்தவர் நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும். அலைபேசி வழியில் அனுகூல செய்தி வந்து சேரும். குடும்பத்தில் குதூகலம் தரும் சம்பவமொன்று நடைபெறும்.
விருச்சகம்
இன்றைய ராசி பலன்
நிதானத்துடன் செயல்படுவதன் மூலம் நிம்மதி காணும் நாள். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். அக்கம் பக்கத்து வீட்டாருடன் அளவோடு பழகுவது நல்லது. பயணங்களால் தொல்லை உண்டு.






