என் மலர்
விருச்சகம் - இன்றைய ராசி பலன்கள்
விருச்சகம்
இன்றைய ராசி பலன்
முயற்சியில் வெற்றி கிட்டும் நாள். வரன்கள் வாயில் தேடி வரும். வருமானம் உயரும். சொந்த பந்தங்களின் சந்திப்பு கிடைக்கும். தொழில்ரீதியாக எடுத்த முயற்சிக்கு நண்பர்கள் ஒத்துழைப்புச் செய்வர்.
விருச்சகம்
இன்றைய ராசி பலன்
புதிய பாதை புலப்படும் நாள். பொதுவாழ்வில் புகழ் கூடும். வருமானம் திருப்தி தரும். வாகனம் வாங்கும் முயற்சியில் ஆர்வம் கூடும். தொழிலில் புதிய பங்குதாரர்களைச் சேர்க்கும் எண்ணம் உருவாகும்.
விருச்சகம்
இன்றைய ராசி பலன்
வரவு திருப்தி தரும் நாள். எண்ணங்கள் எளிதில் நிறைவேறும். வீடு கட்டும் முயற்சி அல்லது வாங்கும் முயற்சி கைகூடும். குடும்பத்தில் சுபகாரியப் பேச்சுகள் முடிவாகும். நட்பால் நன்மை கிடைக்கும்.
விருச்சகம்
இன்றைய ராசி பலன்
தன்னம்பிக்கையுடன் செயல்பட்டுச் சாதனை படைக்கும் நாள். தனவரவு திருப்தி தரும். உடனிருப்பவர்களால் ஆதரவு கிடைக்கும். தொழில் வளம் கருதி புதிய கூட்டாளிகளை சேர்க்க முன்வருவீர்கள்.
விருச்சகம்
இன்றைய ராசி பலன்
புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும் நாள். புகழ் மிக்கவர்களின் ஒத்துழைப்பால் பொருளாதார நிலையை உயர்த்திக் கொள்வீர்கள். தொலைபேசி வழித்தகவல் தொழில் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருக்கும்.
விருச்சகம்
இன்றைய ராசி பலன்
வாழ்க்கை தேவைகள் பூர்த்தியாகும் நாள். வரன்கள் திடீரென முடிவாகும். வாங்கல்-கொடுக்கல்களில் லாபம் உண்டு. உத்தியோகத்தில் உங்கள் கருத்துக்கு உயர் அதிகாரிகளின் ஆதரவு ஆதரவு கிடைக்கும்.
விருச்சகம்
இன்றைய ராசி பலன்
பணவரவு திருப்தி தரும் நாள். பாராட்டும், புகழும் கூடும். வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும். நண்பர்கள் நல்ல தகவலைத் தருவர். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தொழில் வளர்ச்சி கூடும்.
விருச்சகம்
இன்றைய ராசி பலன்
நந்தி வழிபாட்டால் நலம் காண வேண்டிய நாள். பணத்தேவைகள் பூர்த்தியாகும். பயணத்தால் பலன் கிடைக்கும். நிலையான வருமானத்திற்கு வழி பிறக்கும். குடும்ப உறுப்பினர்கள் உங்கள் குணமறிந்து நடந்துகொள்வர்.
விருச்சகம்
இன்றைய ராசி பலன்
விரும்பிய காரியம் விரும்பியபடியே நடைபெறும் நாள். வீடு வாங்கும் யோகம் உண்டு. வெளியூர் பயணத்தால் ஆதாயம் கிடைக்கும். உடல்நலன் சீராகும். வியாபார முன்னேற்றம் உண்டு.
விருச்சகம்
இன்றைய ராசி பலன்
புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும் நாள். வி.ஐ.பி.க்களின் சந்திப்பு உண்டு. நேற்று பாதியில் நின்ற பணி மீதியும் தொடரும். உறவினர்கள் ஆச்சரியப்படும் விதத்தில் உங்கள் முன்னேற்றம் கூடும்.
விருச்சகம்
இன்றைய ராசி பலன்
புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும் நாள். கல்யாணக் கனவுகள் நனவாகும். அரசியல்வாதிகளால் அனுகூலம் உண்டு. பக்கத்து வீட்டாருடன் இருந்த பகை மாறும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.
விருச்சகம்
இன்றைய ராசி பலன்
சொல்லைச் செயலாக்கிக் காட்டும் நாள். வருமானம் திருப்தி தரும். தொழில் மாற்றச் சிந்தனை மேலோங்கும். சொத்துகளால் லாபம் கிடைக்கும். புதிய முயற்சிக்கு நண்பர்கள் ஒத்துழைப்புச் செயவர்.






