என் மலர்tooltip icon

    விருச்சகம் - இன்றைய ராசி பலன்கள்

    விருச்சகம்

    இன்றைய ராசி பலன்

    நிதானத்துடன் செயல்படுவதன் மூலம் நிம்மதி காணும் நாள். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். அக்கம் பக்கத்து வீட்டாருடன் அளவோடு பழகுவது நல்லது. பயணங்களால் தொல்லை உண்டு.

    விருச்சகம்

    இன்றைய ராசி பலன்

    வழிபாட்டில் நம்பிக்கை கூடும் நாள். வழிப்புணர்ச்சி தேவை. பக்கத்து வீட்டாரை பகைத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. தொழில் ரீதியாக எடுக்கும் முயற்சியில் சற்று தாமதம் ஏற்படலாம்.

    விருச்சகம்

    இன்றைய ராசி பலன்

    யோசித்து செயல்பட வேண்டிய நாள். அலைச்சல் அதிகரிக்கும். வீண் பிரச்சினைகள் ஏற்படலாம். குடும்பச்சுமை கூடும். உறவினர் பகை ஏற்படாமல் பார்த்துக் கொள்வது நல்லது. விரயங்கள் உண்டு.

    விருச்சகம்

    இன்றைய ராசி பலன்

    வியக்கும் செய்தி வீடு வந்து சேரும் நாள். நண்பர்கள் நல்ல தகவலை தருவர். பயணத்தால் பலரையும் சந்திக்கும் வாய்ப்பு உண்டு. விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழும் வாய்ப்பு கிட்டும்.

    விருச்சகம்

    இன்றைய ராசி பலன்

    நல்ல தகவல் நாடிவரும் நாள். இல்லத்திற்குத் தேவையான பொருட்களை வாங்கிச் சேர்க்கும் எண்ணம் மேலோங்கும். தொழில் வளர்ச்சி உண்டு. திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடியே நடைபெறும்.

    விருச்சகம்

    இன்றைய ராசி பலன்

    வளர்ச்சி அதிகரிக்கும் நாள். தொகை எதிர்பார்த்தபடி வந்து சேரும். எதிர்காலத்திற்காக சில புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழும் வாய்ப்பு உண்டு.

    விருச்சகம்

    இன்றைய ராசி பலன்

    செல்வாக்கு உயரும் நாள். சேமிப்பு அதிகரிக்கும். குடும்பத்தினர்களின் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வீர்கள். உத்தியோக முன்னேற்றம் கருதி முக்கிய புள்ளிகளை சந்திக்க நினைப்பீர்கள்.

    விருச்சகம்

    இன்றைய ராசி பலன்

    திட்டமிட்ட காரியங்கள் திட்டமிட்டபடியே நடைபெறும் நாள். வருமானம் திருப்தி தரும். உறவினர்களால் ஆதாயம் கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு வருவதற்கான அறிகுறி தென்படும்.

    விருச்சகம்

    இன்றைய ராசி பலன்

    உயர்ந்த மனிதர்களின் உதவி கிடைத்து மகிழும் நாள். உத்தியோகத்தில் உங்களின் திறமையைக் கண்டு மேலதிகாரிகள் வியப்பு அடைவர். பொன், பொருள் வாங்க போட்ட திட்டம் நிறைவேறும்.

    விருச்சகம்

    இன்றைய ராசி பலன்

    நிதி நிலை உயரும் நாள். நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகும். புதிய தொழில் தொடங்கும் எண்ணம் மேலோங்கும். அயல்நாட்டு பயண வாய்ப்புகள் கைகூடுதவற்கான அறிகுறிகள் தோன்றும்.

    விருச்சகம்

    இன்றைய ராசி பலன்

    நல்ல காரியம் இல்லத்தில் நடைபெறும் நாள். ஆற்றல் மிக்கவர்கள் உங்களுடன் கூட்டு சேர்வர். முன்னேற்றத்திலேயே கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். உத்தியோகத்தில் சக பணியாளர்களால் ஏற்பட்ட சச்சரவு அகலும்.

    விருச்சகம்

    இன்றைய ராசி பலன்

    மகத்துவம் காண மலைவலம் வரவேண்டிய நாள். நல்லவர்களின் சந்திப்புக் கிட்டும். சுபகாரியப் பேச்சுகள் முடிவிற்கு வரும். செல்வந்தர்களின் ஒத்துழைப்பால் சில காரியங்கள் முடிவடையும்.

    ×