என் மலர்
விருச்சகம் - இன்றைய ராசி பலன்கள்
விருச்சகம்
இன்றைய ராசி பலன்
உள்ளம் மகிழும் சம்பவம் இல்லத்தில் நடைபெறும் நாள். உதவி செய்வதாக சொன்னவர்கள் ஒத்துழைப்பு செய்வர். வருமானம் திருப்தி தரும். முக்கியப் புள்ளிகள் உங்கள் முன்னேற்றத்திற்கு வழிகாட்டுவர்.
விருச்சகம்
இன்றைய ராசி பலன்
சந்தித்த நண்பர்களால் சந்தோஷம் கிடைக்கும் நாள். தொலைதூரத்திலிருந்து நல்ல செய்தி வந்து சேரும். பிறர் உங்களிடம் கொடுத்த பொறுப்புகளை முடித்துக் கொடுத்து பாராட்டு பெறுவீர்கள்.
விருச்சகம்
இன்றைய ராசி பலன்
அதிர்ஷ்ட தேவதை அடியெடுத்து வைக்கும் நாள். ஆற்றல் மிக்கவர்கள் தொழில் வளர்ச்சிக்கு உதவுவர். அடுக்கடுக்காக ஒப்பந்தங்கள் வந்து மகிழ்ச்சியைத் தரும். வீடு கட்டும் முயற்சி தொடரும்.
விருச்சகம்
இன்றைய ராசி பலன்
சிறப்பான வாழ்வமைய சிவபெருமானை வழிபட வேண்டிய நாள். பூர்வீக சொத்துகளால் லாபம் கிட்டும். பிள்ளைகளால் பெருமை சேரும். கோவில் திருப்பணிக்கு கொடுக்க வேண்டுமென்று விரும்புவீர்கள்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன்
தெய்வீக சிந்தனை மேலோங்கும் நாள். திருமண வாய்ப்புகள் கைகூடிவரும். நண்பர்களிடம் ஒப்படைத்த பொறுப்பு நடைபெற்று மகிழ்ச்சியைக் கூட்டும். பிள்ளைகளால் உதிரி வருமானம் உண்டு.
விருச்சகம்
இன்றைய ராசி பலன்
வியக்கும் தகவல் வீடு வந்து சேரும் நாள். வி.ஐ.பி.க்களின் சந்திப்பு கிட்டும். விரும்பிய காரியத்தை விரும்பியபடியே செய்து முடிப்பீர்கள். விரதங்களிலும், வழிபாடுகளிலும் நம்பிக்கை கூடும்.
விருச்சகம்
இன்றைய ராசி பலன்
வருமானம் திருப்தி தரும் நாள். பக்குவமாகப் பேசி காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள். வளர்ச்சிக்கு குறுக்கீடாக இருந்தவர்கள் விலகுவர். நண்பர்கள் நல்ல தகவலை கொண்டுவந்து சேர்ப்பர்.
விருச்சகம்
இன்றைய ராசி பலன்
வெற்றி செய்தி வீடு வந்து சேரும் நாள். பயணத்தால் பால்ய நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பு உண்டு. உறவினர்களின் பாசமழையில் நனைவீர்கள். வங்கிகளில் எதிர் பார்த்த சலுகைககள் கிடைக்கும்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன்
தொட்ட காரியங்களில் வெற்றி பெற தும்பிக்கையானை வழிபட வேண்டிய நாள். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர். உத்தியோகம் சம்பந்தமாக எடுத்த புது முயற்சி பலன் தரும்.
விருச்சகம்
இன்றைய ராசி பலன்
நட்பால் நல்ல காரியம் நடைபெறும் நாள். பாராட்டும், புகழும் கூடும். வாழ்கை தேவைகள் பூர்த்தியாகும். தொழில் நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும். அரசியல்வாதிகளால் அனுகூலம் உண்டு.
விருச்சகம்
இன்றைய ராசி பலன்
வளர்ச்சி கூடும் நாள். வரவு திருப்தி தரும். குடும்ப முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சிக்கு மாற்று இனத்தவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். இழுபறியாக இருந்த காரியங்கள் இனிதே நடைபெறும்.
விருச்சகம்
இன்றைய ராசி பலன்
மதிப்பும், மரியாதையும் உயரும் நாள். தனவரவு தக்க விதத்தில் வந்து சேரும். உறவினர்களால் ஏற்பட்ட மனக்கலக்கம் மாறும். பொன், பொருட்களை வாங்கிச் சேர்க்கும் எண்ணம் மேலோங்கும்.






