என் மலர்tooltip icon

    விருச்சகம் - இன்றைய ராசி பலன்கள்

    விருச்சகம்

    இன்றைய ராசி பலன்

    மனதிற்கினிய சம்பவங்கள் நடைபெறும் நாள். புகழ் மிக்கவர்களின் சந்திப்பால் உங்கள் விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்வீர்கள். திருமண முயற்சி கைகூடும். தொழில் வெற்றி நடைபோடும்.

    விருச்சகம்

    இன்றைய ராசி பலன்

    சுபச்செய்திகள் வந்து சேரும் நாள். வி.ஐ.பி.க்களின் சந்திப்பு உண்டு. பொதுநலத்தில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். நண்பர்கள் நல்ல தகவலைத் தருவர். அரசியல் ஈடுபாடு கொண்டவர்களால் ஆதாயம் உண்டு.

    விருச்சகம்

    இன்றைய ராசி பலன்

    வளர்ச்சி கூடும் நாள். வருமானம் இருமடங்காகும். குடும்பத்தினர்களின் தேவைகளை பூர்த்தி செய்து மகிழ்வீர்கள். தொழில் சம்பந்தமாக எடுத்த முயற்சிக்கு முக்கியஸ்தர்களின் உதவி கிடைக்கும்.

    விருச்சகம்

    இன்றைய ராசி பலன்

    மதியத்திற்கு மேல் மகிழ்ச்சியான தகவல் கிடைக்கும் நாள். நம்பிக்கைகள் அனைத்தும் நடைபெறும். நிதி நிலை உயரும். எடுத்த காரியத்தை எளிதில் முடித்து வெற்றி காண்பீர்கள். தொழில் வளர்ச்சியுண்டு.

    விருச்சகம்

    இன்றைய ராசி பலன்

    ஆதாயத்தை காட்டிலும் செலவுகள் அதிகரிக்கும் நாள். அமைதி குறையும். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. நிதானத்துடன் செயல்படுவது நல்லது. செலவுகளால் கையிருப்பு சிறிது கரையலாம்.

    விருச்சகம்

    இன்றைய ராசி பலன்

    முன்யோசனையுடன் செயல்பட வேண்டிய நாள். தேக நலனில் அக்கறை தேவை. உங்கள் உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பது அரிது. விரயம் உண்டு. நினைத்தது நடக்க வேண்டுமென்று பிரார்த்தனை செய்வீர்கள்.

    விருச்சகம்

    இன்றைய ராசி பலன்

    தள்ளிச் சென்ற காரியம் தானாக நடைபெறும் நாள். அடுத்தவர் நலன் கருதி எடுத்த முயற்சியில் ஆதாயம் கிட்டும். உத்தியோகத்தில் முக்கியப் பொறுப்புகளை மேலதிகாரிகள் உங்களிடம் வழங்குவர்.

    விருச்சகம்

    இன்றைய ராசி பலன்

    முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் நாள். வருமானம் இருமடங்காகும். வாழ்க்கை தேவைகள் பூர்த்தியாகும். வாகனம் வாங்கும் யோகம் உண்டு. பக்குவமாக பேசி காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள்.

    விருச்சகம்

    இன்றைய ராசி பலன்

    முன்னேற்றம் ஏற்படும் நாள். தொலைபேசி வழித்தகவல் மகிழ்ச்சி தரும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வருமானம் திருப்தி தரும். அன்பு நண்பர்களின் ஆதரவு கிடைக்கும்.

    விருச்சகம்

    இன்றைய ராசி பலன்

    செல்வ நிலை உயரும் நாள். செல்வாக்கு மேலோங்கும். தொழில் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சிக்கு நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். குலதெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள்.

    விருச்சகம்

    இன்றைய ராசி பலன்

    தொட்ட காரியம் வெற்றி பெறும் நாள். தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். பணவிவகாரங்களில் நாணயத்தைக் காப்பாற்றுவீர்கள். குடும்பத்தில் குதூகலம் தரும் சம்பவமொன்று நடைபெறும்.

    விருச்சகம்

    இன்றைய ராசி பலன்

    வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும் நாள். வாழ்க்கை தேவைகள் பூர்த்தியாகும். நேற்று நடைபெறாத காரியம் இன்று நடைபெறும். தொலைபேசி வழித்தகவல் தொழில் முன்னேற்றத்திற்கு உறுதுணை புரியும்.

    ×