என் மலர்tooltip icon

    விருச்சகம் - இன்றைய ராசி பலன்கள்

    விருச்சகம்

    இன்றைய ராசி பலன்

    செல்வாக்கு உயரும் நாள். செய்தொழிலில் எதிர்பார்த்ததைவிட கூடுதலாக லாபம் கிடைக்கும். திட்டமிட்டபடியே பயணங்களை மேற்கொள்வீர்கள். வளர்ச்சி கூட மாற்று இனத்தவர் ஒத்துழைப்பு செய்வர்.

    விருச்சகம்

    இன்றைய ராசி பலன்

    பாசம் மிக்கவர்களின் நேசம் கூடும் நாள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கும் யோகம் உண்டு. பிள்ளைகள் வழியில் உதிரி வருமானம் வரலாம்.

    விருச்சகம்

    இன்றைய ராசி பலன்

    நிதி நிலை உயரும் நாள். நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். சொத்துகள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். அரசு வேலைக்காக எடுத்த முயற்சி பலன் தரும்.

    விருச்சகம்

    இன்றைய ராசி பலன்

    நட்பால் நல்ல காரியங்கள் நடைபெறும் நாள். வருமானம் திருப்தி தரும். எந்த ஒரு செயலையும் எடுத்தோம், முடித்தோம் என்று செய்து முடிப்பீர்கள். புதிய வாகனங்கள் வாங்கும் எண்ணம் நிறைவேறும்.

    விருச்சகம்

    இன்றைய ராசி பலன்

    வருமானம் திருப்தி தரும் நாள். ஓரிரு நாட்களாக தாமதித்த பணிகள் இன்று தொடரும். தொழில் வளர்ச்சிக்கு நண்பர்கள் ஒத்துழைப்பு கிட்டும். உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்கும்.

    விருச்சகம்

    இன்றைய ராசி பலன்

    நல்ல தகவல் இல்லம் தேடி வரும் நாள். நண்பர்கள் தொழில் வளர்ச்சிக்கு வழிவகுப்பர். வீட்டுப் பராமரிப்பில் ஆர்வம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் பணி நிரந்தரம் பற்றிய தகவல் வந்து சேரும்.

    விருச்சகம்

    இன்றைய ராசி பலன்

    இன்றைய ராசி பலன்கள் நினைத்தது நிறைவேறும் நாள். நீடித்த நோய் அகலும். வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும். கையில் கணிசமான தொகை யொன்று வந்து சேரும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள்.

    விருச்சகம்

    இன்றைய ராசி பலன்

    விரயங்கள் ஏற்படாதிருக்க விழிப்புணர்ச்சி அதிகம் தேவைப்படும் நாள். வீடு தேடி வரும் புதிய நபர்களிடம் கவனமான இருப்பது நல்லது. திடீர் பயணங்களும், மனக்குழப்பமும் ஏற்படலாம்.

    விருச்சகம்

    இன்றைய ராசி பலன்

    விரயங்கள் கூடும் நாள். விழிப்புணர்ச்சியுடன் செயல்படுவது நல்லது. வாழ்க்கைத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள இயலாது. நண்பர்களிடம் ஒப்படைத்த பொறுப்பு மீண்டும் உங்களிடமே திரும்பி வரலாம்.

    விருச்சகம்

    இன்றைய ராசி பலன்

    இன்றைய ராசி புதிய பாதை புலப்படும் நாள். புகழ் மிக்கவர்களின் சந்திப்பால் பொருளாதார நிலை உயரும். தொழில் வளர்ச்சி மேலோங்கும். தொல்லை தந்தவர்கள் தோள் கொடுத்துதவ முன்வருவர்.

    விருச்சகம்

    இன்றைய ராசி பலன்

    மனஉறுதியோடு செயல்பட்டு மற்றவர்களை ஆச்சரியப்பட வைக்கும் நாள். விரும்பிய காரியத்தை விரும்பியபடியே செய்து முடிப்பீர்கள். வருமானம் திருப்தி தரும். தொலைபேசி வழித்தகவல் மகிழ்ச்சி தரும்.

    விருச்சகம்

    இன்றைய ராசி பலன்

    வி.ஐ.பி.க்கள் வீடு தேடி வரும் நாள். விரும்பிய காரியம் விரும்பியபடியே நடைபெறும். இல்லத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். பொருளாதார முன்னேற்றம் உண்டு.

    ×