என் மலர்
விருச்சகம் - இன்றைய ராசி பலன்கள்
விருச்சகம்
இன்றைய ராசி பலன்
நல்லவர்களைச் சந்தித்து நலம் காணும் நாள். பொருளாதார நிலையை உயர்த்தப் புது முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். நேற்று செய்யாமல் விட்டுப்போன வேலையொன்றை இன்று செய்துமுடிப்பீர்கள்.
விருச்சகம்
இன்றைய ராசி பலன்
சந்தோஷம் அதிகரிக்கும் நாள். வாரிசுகளின் வளர்ச்சியைக் கண்டு மகிழ்ச்சியடைவீர்கள். பணவரவில் திருப்தி ஏற்படும். தொழில் ரீதியாக எடுத்த முயற்சி வெற்றி தரும். நூதனப் பொருட்களின் சேர்க்கை உண்டு.
விருச்சகம்
இன்றைய ராசி பலன்
வசதிகள் பெருகும் நாள். வருங்கால நலன் கருதி முக்கிய முடிவெடுப்பீர்கள். புதிய நபர்களின் அறிமுகத்தால் பொருளாதார நிலை உயரும். அடுத்தவர்களுக்காக எடுத்த முயற்சியில் ஆதாயம் உண்டு.
விருச்சகம்
இன்றைய ராசி பலன்
நல்ல காரியம் இல்லத்தில் நடைபெறும் நாள். நண்பர்கள் எதிர்பார்த்த உதவிகள் செய்வர். வருமானம் திருப்தி தரும். தொழில் ரீதியாக எடுத்த புதுமுயற்சி வெற்றி தரும். சொத்து விற்பனையால் லாபம் உண்டு.
விருச்சகம்
இன்றைய ராசி பலன்
வெற்றி வாய்ப்புகள் வீடு தேடி வரும் நாள். பாக்கிகள் வசூலாகி பரவசப்படுத்தும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டு. அடுத்தவர் நலன் கருதி எடுத்த முயற்சியில் ஆதாயம் கிடைக்கும்.
விருச்சகம்
இன்றைய ராசி பலன்
எண்ணங்கள் எளிதில் நடைபெறும் நாள். நாளை நடக்கும் என்று நினைத்த காரியம் இன்றே நடைபெறும். பணவரவு திருப்தி தரும். குடும்பத்தில் உள்ளவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள்.
விருச்சகம்
இன்றைய ராசி பலன்
நிதி நிலை உயரும்நாள். நிகழ் காலத்தேவைகளைப் பூர்த்தி செய்ய நண்பர்கள் முன்வருவர். பொதுவாழ்வில் புகழ் கூடும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணிசமான தொகைகைகளில் புரளும்.
விருச்சகம்
இன்றைய ராசி பலன்
இல்லத்தில் இனிய சம்பவங்கள் நடைபெறும் நாள். காலை நேரத்திலேயே காதினிக்கும் செய்தி வந்து சேரும். வருமானம் திருப்தி தரும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
விருச்சகம்
இன்றைய ராசி பலன்
பணம் பல வழிகளிலும் வந்து பையை நிரப்பும் நாள். நண்பர்களின் ஒத்துழைப்போடு நல்ல காரியம் ஒன்றைச் செய்துமுடிப்பீர்கள். உத்தியோகத்தில் உங்களின் திறமையைப் பார்த்து உயர் அதிகாரிகள் பாராட்டுவர்.
விருச்சகம்
இன்றைய ராசி பலன்
நினைத்தது நிறைவேறும் நாள். சேமிப்பு உயரும். வளர்ச்சிப் பாதையை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். அரசியல் செல்வாக்கு மேலோங்கும். குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள்.
விருச்சகம்
இன்றைய ராசி பலன்
நட்பால் நல்ல காரியம் நடைபெறும் நாள். நாட்டுப்பற்று மிக்கவர்கள் உங்கள் கூட்டு முயற்சிக்கு ஒத்துழைப்பு செய்வர். உத்தியோகத்தில் உங்கள் செயல்பாடுகள் மற்றவர்களை வியப்படையச் செய்யும்.
விருச்சகம்
இன்றைய ராசி பலன்
வி.ஐ.பி.க்களின் சந்திப்பு கிடைத்து மகிழும் நாள். வளர்ச்சிப் பாதைக்கு நண்பர்கள் வழிகாட்டுவர். வருமானம் இருமடங்காகும். அரசியல் வாதிகளால் ஆதாயம் உண்டு. அரைகுறையாக நின்ற பணி தொடரும்.






