என் மலர்
விருச்சகம் - இன்றைய ராசி பலன்கள்
விருச்சகம்
இன்றைய ராசி பலன்
நாட்டுப்பற்று மிக்கவர்களின் ஒத்துழைப்பால் நல்ல காரியம் நடைபெறும் நாள். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு. அதிகாலையில் வரும் அலைபேசி வழித்தவல் ஆதாயம் தருவதாய் அமையும்.
விருச்சகம்
இன்றைய ராசி பலன்
வளர்ச்சி கூடும் நாள். வருங்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும். தொழில் முன்னேற்றம் உண்டு. தொகை எதிர்பார்த்தபடியே வந்து சேரலாம். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள்.
விருச்சகம்
இன்றைய ராசி பலன்
உதவிக்கரம் நீட்டுபவர்களின் எண்ணிக்கை உயரும் நாள். வருமானம் திருப்தி தரும். வாய்ப்புகள் வாயிற்கதவை தட்டும். அடிப்படை வசதிகளை பெருக்கிக் கொள்வீர்கள். தொழில் முன்னேற்றம் உண்டு.
விருச்சகம்
இன்றைய ராசி பலன்
வியக்கும் செய்தி வீடு வந்து சேரும் நாள். தொழில் வெற்றி நடைபோடும். வருமானம் எதிர்பார்த்ததை விடக் கூடுதலாகவே இருக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கோரிக்கைகளை ஏற்பர்.
விருச்சகம்
இன்றைய ராசி பலன்
வழிபாட்டால் வளர்ச்சி காண வேண்டிய நாள். வீண் பிடிவாதங்களால் மற்றவர்களின் அதிருப்திக்கு ஆளாக நேரிடும். விரயங்கள் அதிகரிக்கும். அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்காது.
விருச்சகம்
இன்றைய ராசி பலன்
பக்குவமாகப் பேசி காரியங்களை சாதித்துக் கொள்ள வேண்டிய நாள். திட்டமிட்ட பயணமொன்றை கடைசி நேரத்தில் மாற்றியமைப்பீர்கள். அருகில் உள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது.
விருச்சகம்
இன்றைய ராசி பலன்
தடைகள் விலகும் நாள். தனலாபம் வந்து சேரும். நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும். வளர்ச்சிக்கு இடையூறாக இருந்தவர்கள் விலகுவர். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள்.
விருச்சகம்
இன்றைய ராசி பலன்
தொட்ட காரியத்தில் வெற்றி கிட்டும் நாள். தொகை எதிர்பார்த்தபடியே வந்து சேரும். தொழில் வளர்ச்சிக்கு மாற்றினத்தவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பொதுவாழ்வில் புகழ் கூடும்.
விருச்சகம்
இன்றைய ராசி பலன்
காரிய வெற்றிக்கு கந்தப்பெருமானை வழிபட வேண்டிய நாள். தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உங்கள் திறமைகளைக்கண்டு மேலதிகாரிகள் வியப்பர்.
விருச்சகம்
இன்றைய ராசி பலன்
புகழ்மிக்கவர்களை சந்தித்து மகிழும் நாள். பொருளாதார நிலை உயரும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். நண்பர்கள் மூலம் நல்ல தகவல் கிடைக்கும். குடும்பத்தினர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள்.
விருச்சகம்
இன்றைய ராசி பலன்
இன்றைய ராசி பலன்கள் வருமானம் திருப்தி தரும் நாள். வரன்கள் வாயில் தேடிவரும். மாற்றினத்தவர்களால் மகிழ்ச்சிக்குரிய சம்பவமொன்று நடைபெறும். தொழில் முன்னேற்றம் உண்டு. உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் வந்து சேரும்.
விருச்சகம்
இன்றைய ராசி பலன்
புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும் நா்ள. பொருளாதார நிலை உயரும். வி.ஐ.பி.க்கள் வீடு தேடி வருவர். வியாபார நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும். பயணங்கள் பலன் தருவதாக அமையும்.






