என் மலர்
விருச்சகம் - இன்றைய ராசி பலன்கள்
விருச்சகம்
இன்றைய ராசி பலன்
வியக்கும் செய்தி வீடு வந்து சேரும் நாள். மாற்றினத்தவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பொது வாழ்வில் புகழ் கூடும். சுபகாரியப்பேச்சுகள் நல்ல முடிவிற்கு வரும். இடம், பூமியால் லாபம் உண்டு.
விருச்சகம்
இன்றைய ராசி பலன்
திருப்திகரமான நாள். தொழில்ரீதியாக எடுத்த முயற்சிக்கு நண்பர்கள் கைகொடுத்துதவுவர். வரன்கள் வாயில் தேடி வரும். பொதுவாழ்வில் மதிப்பும், மரியாதையும் உயரும். தொழில் வளர்ச்சியுண்டு.
விருச்சகம்
இன்றைய ராசி பலன்
பக்கத்தில் உள்ளவர்கள் பக்கபலமாக இருக்கும் நாள். பண வரவு திருப்தி தரும். நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். பல நாட்களாக பிரிந்திருந்த ஒருவர் உங்களை தேடி வரலாம்.
விருச்சகம்
இன்றைய ராசி பலன்
நன்மைகள் நடைபெறும் நாள். நல்லவர்களின் தொடர்பு நீடிக்கும். எதிர்பார்த்த லாபம் தொழிலில் கிடைக்கும். வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும். உத்தியோக உயர்வு உண்டு. ஆரோக்கியம் சீராகும்.
விருச்சகம்
இன்றைய ராசி பலன்
அதிர்ஷ்ட வாய்ப்புகள் அரங்கேறும் நாள். பயணங்களால் பலன் உண்டு. நண்பர்கள் பணத் தேவைகளைப் பூர்த்தி செய்வர். குடும்ப உறுப்பினர்கள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வர்.
விருச்சகம்
இன்றைய ராசி பலன்
புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும் நாள். புனிதப் பயணங்களை மேற்கொள்ளும் சந்தர்ப்பம் வந்து சேரும். வருமானம் திருப்தி தரும். வளர்ச்சிக்கு வித்திட்டவர்களை சந்தித்தது மகிழ்வீர்கள்.
விருச்சகம்
இன்றைய ராசி பலன்
அடிப்படை வசதிகளைப் பெருக்கிக்கொள்ள முன்வரும் நாள். சேமிப்பு உயரும். விலகி சென்றவர்கள் விரும்பி வந்து சேருவர். புகழ் மிக்கவர்களின் சந்திப்பு உண்டு. கல்யாணக் கனவுகள் நனவாகும்.
விருச்சகம்
இன்றைய ராசி பலன்
விருப்பங்கள் நிறைவேறும் நாள். வி.ஐ.பி.க்கள் வீடு தேடி வருவர். தொழிலுக்கு உறுதுணை தரும் விதத்தில் தொலைபேசி வழித்தகவல் அமையும். பொதுநல ஈடுபாட்டால் புகழ் குவிப்பீர்கள்.
விருச்சகம்
இன்றைய ராசி பலன்
யோகமான நாள். பொதுவாழ்வில் புதிய பொறுப்புகளும், பதவிகளும் வந்து சேரலாம். எடுத்த முயற்சியில் ஆதாயம் கிடைக்கும். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர். வருமானம் திருப்தி தரும்.
விருச்சகம்
இன்றைய ராசி பலன்
முக்கியப் புள்ளிகளைச் சந்தித்து முடிவெடுக்கும் நாள். வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும். பயணங்கள் பலன் தருவதாக அமையும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள்.
விருச்சகம்
இன்றைய ராசி பலன்
வி.ஐ.பி.க்களின் சந்திப்பு கிடைத்து மகிழும் நாள். விரும்பிய காரியத்தை விரும்பியபடியே செய்து முடிப்பீர்கள். வருமானம் திருப்தி தரும். புகழ் கூடும். உத்தியோகத்தில் பதவி உயர்வு உண்டு.
விருச்சகம்
இன்றைய ராசி பலன்
புகழ்மிக்கவர்களின் சந்திப்பு கிடைத்து மகிழும் நாள். தொலைபேசி வழித்தகவல் தொழில் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருக்கும். உத்தியோககத்தில் மேலதிகாரிகளுடன் நெருக்கம் அதிகரிக்கும்.






