என் மலர்
விருச்சகம் - இன்றைய ராசி பலன்கள்
விருச்சகம்
இன்றைய ராசி பலன்
வளர்ச்சி கூடும் நாள். முக்கியஸ்தர்களின் சந்திப்பால் முன்னேற்றம் கூடும். நிலையான வருமானத்திற்கு வழியமைத்துக் கொள்வீர்கள். தொலைபேசி வழித்தகவல் தொழிலுக்கு உறுதுணை புரியும்.
விருச்சகம்
இன்றைய ராசி பலன்
காலை நேரத்திலேயே கலகலப்பான செய்திகள் வந்து சேரும் நாள். வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும். எதிர்கால நலன்கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும். வி.ஐ.பி.க்களின் சந்திப்பு கிட்டும்.
விருச்சகம்
இன்றைய ராசி பலன்
நினைத்தது நிறைவேறும் நாள். தங்கம், விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வளர்ச்சிப் பாதையை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். அரசியல் செல்வாக்கு மேலோங்கும்.
விருச்சகம்
இன்றைய ராசி பலன்
நட்பால் நல்ல காரியம் நடைபெறும் நாள். நாட்டுப்பற்று மிக்கவர்கள் உங்கள் கூட்டு முயற்சிக்கு ஒத்துழைப்புச் செய்வர். வசதி வாய்ப்புகளை பெருக்கிக் கொள்ள முன்வருவீர்கள். பயணங்களால் பலன் உண்டு.
விருச்சகம்
இன்றைய ராசி பலன்
வளர்ச்சி கூடும் நாள். வரன்கள் வாயில் தேடி வரும். வங்கிச் சேமிப்பு உயரும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து சேருவர். வாழ்க்கை் துணையின் உத்தியோக முயற்சி கைகூடும்.
விருச்சகம்
இன்றைய ராசி பலன்
நல்லவர்களின் தொடர்பால் நலம் காணும் நாள். தொழில் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சிகளில் வெற்றி கிட்டும். சொத்துகளால் லாபம் உண்டு. பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும்.
விருச்சகம்
இன்றைய ராசி பலன்
நல்ல வாய்ப்புகள் இல்லம் தேடி வரும் நாள். நம்பிக்கைகள் அனைத்தும் நடைபெறும். வருமானம் திருப்தி தரும். ஆடம்பரப் பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பயணத்தால் பலன் கிடைக்கும்.
விருச்சகம்
இன்றைய ராசி பலன்
சுபச்செய்திகள் வந்து சேரும் நாள். துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். புதிய தொழில் தொடங்கும் முயற்சிக்கு நண்பர்கள் உறுதுணைபுரிவர்.
விருச்சகம்
இன்றைய ராசி பலன்
பணம் பல வழிகளிலும் வந்து பையை நிரப்பும் நாள். பகல் இரவாகப் பாடுபட்டதற்கு ஏற்ற பலன் கிடைக்கும். தொழில் ரீதியாக புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். வீடு, இடம் வாங்கும் முயற்சி கைகூடும்.
விருச்சகம்
இன்றைய ராசி பலன்
காரிய வெற்றிக்கு கந்தன் புகழ்பாட வேண்டிய நாள். தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். தொழிலில் வருமானம் திருப்தி தரும். வருங்கால நலன் கருதிப் புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள்.
விருச்சகம்
இன்றைய ராசி பலன்
நினைத்தது நிறைவேறும் நாள். உத்தியோகம் சம்பந்தமாக தொலை தூரத்திலிருந்து நல்ல தகவல் வந்து சேரும். பிறர் உங்களிடம் கொடுத்த பொறுப்புகளை முடித்துக் கொடுப்பீர்கள்.
விருச்சகம்
இன்றைய ராசி பலன்
விருப்பங்கள் நிறைவேறும் நாள். வி.ஐ.பி.க்கள் வீடு தேடி வருவர். கட்டிடம் கட்டும் முயற்சியில் இருந்த தடை அகலும். தொலைபேசி வழித்தகவல் தொழில் வளர்ச்சிக்கு உறுதுணைபுரியும்.






