என் மலர்tooltip icon

    விருச்சகம் - இன்றைய ராசி பலன்கள்

    விருச்சகம்

    இன்றைய ராசி பலன்

    காலை நேரத்தில் கலகலப்பான நிலை உருவாகும் நாள். கடமையில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். பணவரவு திருப்தி தந்தாலும் விரயங்கள் அதிகரிக்கும். மனக்குழப்பம் மாலை நேரம் ஏற்படும்.

    விருச்சகம்

    இன்றைய ராசி பலன்

    நண்பர்களின் ஒத்துழைப்பால் நலம் காணும் நாள். நாட்டுப்பற்று மிக்கவர்கள் உங்கள் வீட்டு முன்னேற்றத்திற்கு உறுதுணை புரிவர். பணம் பலவழிகளிலும் வந்து சேரும். தொழில் வளர்ச்சி கூடும்.

    விருச்சகம்

    இன்றைய ராசி பலன்

    பணம் பலவழிகளிலும் வந்து பையை நிரப்பும் நாள். பகல் இரவாகப் பாடுபட்டதற்கு ஏற்ற பலன் கிடைக்கும். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகளைத் தருவர். ஆதாயம் தரும் தகவல் அதிகாலையிலேயே வந்து சேரும்.

    விருச்சகம்

    இன்றைய ராசி பலன்

    தொழில் வளர்ச்சி மேலோங்கும் நாள். தொகை எதிர்பார்த்தபடியே வந்து சேரும். கண்ணியமிக்கவர்கள் கைகொடுத்து உதவ முன்வருவர். உத்தியோகம் சம்பந்தமாக எடுத்த முயற்சி கைகூடும்.

    விருச்சகம்

    இன்றைய ராசி பலன்

    நன்மைகள் நடைபெறும் நாள். நாடாளும் நபர்களால் நன்மை உண்டு. பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவீர்கள். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரலாம். வருமானம் உயரும்.

    விருச்சகம்

    இன்றைய ராசி பலன்

    எதிர்பார்த்த வரவு எளிதில் வந்து சேரும் நாள். நம்பிக்கைகள் அனைத்தும் நடைபெறும். நண்பர்களின் நல் ஆதரவோடு முயற்சியில் வெற்றி கிட்டும். வீட்டுப் பராமரிப்பில் ஆர்வம் கூடும்.

    விருச்சகம்

    இன்றைய ராசி பலன்

    யோகமான நாள். இல்லத்திற்குத் தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பொதுவாழ்வில் புதிய பொறுப்புகள் வந்து சேரலாம். மற்றவர்களுக்காக எடுத்த முயற்சியில் ஆதாயம் கிடைக்கும்.

    விருச்சகம்

    இன்றைய ராசி பலன்

    வரவு திருப்தி தரும் நாள். வருங்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும். பொது வாழ்வில் புகழ் கூடும். விரதம், வழிபாடுகளில் நம்பிக்கை வைப்பீர்கள். வாகன யோகம் உண்டு.

    விருச்சகம்

    இன்றைய ராசி பலன்

    எண்ணிய காரியம் எண்ணியபடியே நிறைவேறும் நாள். தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டு. மாற்று இனத்தவர்கள் மகிழ்ச்சிக்குரிய செய்தியைத் தருவர். வருமானம் திருப்தி தரும்.

    விருச்சகம்

    இன்றைய ராசி பலன்

    தொட்டது துலங்கும் நாள். தனவரவு தாராளமாக வந்து சேரும். பேச்சில் கனிவு பிறக்கும். வீட்டுத் தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். நண்பர்கள் நல்ல தகவல்களைக் கொண்டு வந்து சேர்ப்பர்.

    விருச்சகம்

    இன்றைய ராசி பலன்

    நண்பர்களின் ஒத்துழைப்பால் நலம் காணும் நாள். பணம் பலவழிகளிலும் வந்து சேரும். பக்கபலமாக இருப்பவர்களின் எண்ணிக்கை உயரும். குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள்.

    விருச்சகம்

    இன்றைய ராசி பலன்

    முன்னோர் வழிபாட்டால் முன்னேற்றம் கூடும் நாள். கனிவாகப் பேசிக் காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள். தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டு. விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதில் ஆர்வம் கூடும்.

    ×