என் மலர்tooltip icon

    விருச்சகம் - இன்றைய ராசி பலன்கள்

    விருச்சகம்

    இன்றைய ராசி பலன்

    சொத்துப் பிரச்சினைகள் சுமுகமாக முடியும் நாள். பிரபலஸ்தர்கள் உங்களுக்குப் பின்னணியாக இருப்பர். வருமானம் இருமடங்காகும். வளர்ச்சிப் பாதையை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள்.

    விருச்சகம்

    இன்றைய ராசி பலன்

    அதிகாலையிலேயே அனுகூலமான தகவல் வந்த சேரும் நாள். பணவரவு திருப்தி தரும். சொத்துகளால் ஏற்பட்ட பஞ்சாயத்துகள் சாதகமாக முடியும். குடும்பத்தினர்களின் தேவை அறிந்து பூர்த்தி செய்வீர்கள்.

    விருச்சகம்

    இன்றைய ராசி பலன்

    கொடுத்த வாக்கைக் காப்பாற்றி மகிழும் நாள். வாகன யோகம் உண்டு. வருமானம் திருப்தி தரும். கரைந்த சேமிப்பை ஈடுகட்டுவீர்கள். நிலம் சம்பந்தப்பட்ட வகையில் எடுத்த முடிவு வெற்றி தரும்.

    விருச்சகம்

    இன்றைய ராசி பலன்

    வெற்றிச் செய்திகள் வீடு வந்து சேரும் நாள். தள்ளிப்போன காரியங்கள் தானாக நடைபெறும். தொழில் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சிக்கு முக்கியப் புள்ளிகளின் ஒத்துழைப்பு கிட்டும்.

    விருச்சகம்

    இன்றைய ராசி பலன்

    புதிய பாதை புலப்படும் நாள். பூமி வாங்கும் முயற்சி கைகூடும். பிரபலஸ்தர்களின் ஒத்துழைப்பு உண்டு. தொழில் வளர்ச்சி திருப்தி தரும். பணவரவு எதிர்பார்த்ததைக் காட்டிலும் கூடுதலாக இருக்கும்.

    விருச்சகம்

    இன்றைய ராசி பலன்

    முக்கியப் புள்ளிகளின் சந்திப்பால் முன்னேற்றம் கூடும் நாள். தொழில் வளர்ச்சி கூடும். கல்யாண வாய்ப்பு கைகூடுவதற்கான அறிகுறிகள் தோன்றும். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும்.

    விருச்சகம்

    இன்றைய ராசி பலன்

    வருமானம் திருப்தி தரும் நாள். வருங்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும். வளர்ச்சிக்கு நண்பர்கள் உறுதுணை புரிவர். வரன்கள் வாயில் தேடி வரும். இடம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

    விருச்சகம்

    இன்றைய ராசி பலன்

    துணிவும், தன்னம்பிக்கையும் கூடும் நாள். தொழில் வளர்ச்சி உண்டு. எதிர்பார்த்தபடியே வருமானம் வந்து சேரலாம். கல்யாணக் கனவுகள் நனவாகலாம். பொது வாழ்வில் பாராட்டும், புகழும் கூடும்.

    விருச்சகம்

    இன்றைய ராசி பலன்

    வெற்றிச் செய்திகள் வீடு வந்து சேரும் நாள். தொழில் ரீதியாக எடுத்த முயற்சிக்கு பிற இனத்தாரின் ஒத்துழைப்புக் கிடைக்கும். சேமிப்பை உயர்த்தும் முயற்சி கைகூடும். விருப்பங்கள் நிறைவேறும்.

    விருச்சகம்

    இன்றைய ராசி பலன்

    யோகமான நாள். எண்ணங்கள் எளிதில் நிறைவேறும். இல்லத்தில் நல்ல சம்பவங்கள் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும். தொழிலுக்குத் தேவையான மூலதனம் எதிர்பார்த்த இடத்திலிருந்து கிடைக்கும்.

    விருச்சகம்

    இன்றைய ராசி பலன்

    சுபகாரியப் பேச்சுகள் முடிவடையும் நாள். கொள்கைப் பிடிப்போடு செயல்படுவீர்கள். தொழில் வளர்ச்சி திருப்தி தரும். சிநேகிதர்கள் பக்கபலமாக இருப்பர். தொகை கேட்ட இடத்தில் கிடைக்கும்.

    விருச்சகம்

    இன்றைய ராசி பலன்

    தெய்வீக சிந்தனை மேலோங்கும் நாள். தேக்க நிலை மாறித் தெளிவு பிறக்கும். சொல்லைச் செயலாக்கிக் காட்டுவீர்கள். முக்கியப் புள்ளிகளைச் சந்தித்து தொழில் வளர்ச்சிக்கு முடிவெடுப்பீர்கள்.

    ×