என் மலர்
விருச்சகம் - இன்றைய ராசி பலன்கள்
விருச்சகம்
இன்றைய ராசி பலன்
வரவு திருப்தி தரும் நாள். வரன்கள் வாயில் தேடி வரும். வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும். வாகன யோகம் உண்டு. உத்தியோகத்தில் உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன்
எண்ணிய காரியம் எளிதில் நிறைவேறும் நாள். லாபம் எதிர் பார்த்தபடி கிடைக்கும். அதிகாரப் பதவியில் உள்ளவர்களின் அனுகூலம் கிடைக்கும். உத்தியோகத்தில் உங்கள் தனித்தன்மை வெளிப்படும்.
விருச்சகம்
இன்றைய ராசி பலன்
காலை நேரத்திலேயே காதினிக்கும் செய்தி வந்து சேரும் நாள். கடமையிலேயே கண்ணும்கருத்துமாக இருப்பீர்கள் வருமானம் திருப்திகரமாக இருக்கும். பொதுவாழ்வில் புகழ் கூடும்.
விருச்சகம்
இன்றைய ராசி பலன்
பொதுவாழ்வில் புகழ் கூடும் நாள். தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டு. குடும்பத்தில் சுபகாரியப் பேச்சுகள் நல்ல முடிவிற்கு வரும். புதிய வாகனம் வாங்கப் போட்ட திட்டம் நிறைவேறும்.
விருச்சகம்
இன்றைய ராசி பலன்
வெற்றிகள் குவியும் நாள். வீடு, இடம் வாங்கும் யோகம் உண்டு. நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் அனுகூலமாக நடந்து கொள்வர்.
விருச்சகம்
இன்றைய ராசி பலன்
வளர்ச்சிப் பாதையில் அடியெடுத்து வைக்கும் நாள். வாகன யோகம் உண்டு. வருமானம் இருமடங்காகும். சுபகாரியப் பேச்சுகள் நல்ல முடிவிற்கு வரும். ஆன்மிகப் பணியில் ஆர்வம் காட்டுவீர்கள்.
விருச்சகம்
இன்றைய ராசி பலன்
முன்னேற்றம் கூடும் நாள். முக்கியப் புள்ளிகளின் சந்திப்பு உண்டு. துணையாக இருப்பவர்கள் தோள் கொடுத்து உதவுவர். தொகை கேட்ட இடத்தில் கிடைக்கும். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை.
விருச்சகம்
இன்றைய ராசி பலன்
வசதிகள் பெருகும் நாள். வருமானம் திருப்தி தரும். பிரபல மானவர்களின் சந்திப்பு கிட்டும். வீடு, வாகனம் வாங்கும் முயற்சி அனுகூலம் தரும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.
விருச்சகம்
இன்றைய ராசி பலன்
வருமானம் திருப்தி தரும் நாள். எதிர்கால நலன் கருதி தீட்டிய திட்டங்கள் வெற்றி பெறும். தொலைபேசி வழித்தகவல் மகிழ்ச்சி தரும். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வரலாம்.
விருச்சகம்
இன்றைய ராசி பலன்
சந்தோஷ வாய்ப்புகளைச் சந்திக்கும் நாள். தனவரவு அதிகரிக்கும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். வி.ஐ.பி.க்கள் வீடு தேடி வருவர்.
விருச்சகம்
இன்றைய ராசி பலன்
புகழ் கூடும் நாள். பொருளாதார நிலை உயரும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். நண்பர்கள் நல்ல தகவலைத் தருவர். தொழில் வளர்ச்சி மேலோங்கும். கண்ணியமிக்கவர்கள் கைகொடுத்து உதவுவர்.
விருச்சகம்
இன்றைய ராசி பலன்
காதினிக்கும் செய்தி காலை நேரத்திலேயே வந்து சேரும் நாள். சேமிப்பு உயரும். பொதுவாழ்வில் புகழ் கூடும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். உத்தியோகத்தில் சம்பள உயர்வு பற்றிய தகவல் வரலாம்.






