என் மலர்
விருச்சகம் - இன்றைய ராசி பலன்கள்
விருச்சகம்
இன்றைய ராசி பலன்
எண்ணங்கள் எளிதில் நிறைவேறும் நாள். தொழில் பணியாளர்களால் ஏற்பட்ட தொல்லை அகலும். வீட்டைச் சீரமைப்பதில் அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். வி.ஐ.பி.க்களின் சந்திப்பு உண்டு.
விருச்சகம்
இன்றைய ராசி பலன்
வளர்ச்சி கூடும் நாள். வருமானம் திருப்தி தரும். வசதி வாய்ப்புகள் பெருகும். புதிய நபர்களின் அறிமுகத்தால் பொருளாதார நிலை உயரும். தொலைபேசி வழித்தவல்களால் தொழில் முன்னேற்றம் உண்டு.
விருச்சகம்
இன்றைய ராசி பலன்
பொதுவாழ்வில் புகழ் கூடும் நாள். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வாகனம் வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு பற்றிய தகவல் வரலாம்.
விருச்சகம்
இன்றைய ராசி பலன்
வரவு திருப்தி தரும் நாள். வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும். குடும்பத்தில் உள்ளவர்களின் விருப்பங்களை நிறை வேற்றுவீர்கள். நட்பால் நன்மை கிடைக்கும். சொத்துகளால் லாபம் உண்டு.
விருச்சகம்
இன்றைய ராசி பலன்
தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு சாதனை படைக்கும் நாள். தனவரவு உண்டு. உடனிருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும். தொழில் வளம் கருதிப் புதிய கூட்டாளிகளைச் சேர்க்க முன்வருவீர்கள்.
விருச்சகம்
இன்றைய ராசி பலன்
முன்னேற்றம் கூடும் நாள். தொலைபேசி வழித்தகவல் மகிழ்ச்சி தரும். பயணத்தால் பலன் உண்டு. பக்கத்தில் இருப்பவர்கள். தக்க விதத்தில் உதவியைச் செய்ய முன்வருவர். உத்தியோகத்தில் உங்கள் கைஓங்கும்.
விருச்சகம்
இன்றைய ராசி பலன்
வளர்ச்சி கூடும் நாள். வருமானம் உயரும். கொடுக்கல் வாங்கல்கள் திருப்தி தரும். தொழிலில் பணியாளர்களை அனுசரித்துக் கொள்ள முன்வருவீர்கள். பயணத்தால் பலன் உண்டு. நினைத்தது நிறைவேறும்.
விருச்சகம்
இன்றைய ராசி பலன்
செல்வநிலை உயர சிவனை வழிபட வேண்டிய நாள். புனிதப் பயணங்களை மேற்கொள்வீர்கள். பொதுவாழ்வில் புகழ் கூடும். இல்லத்தில் இனிய சம்பவங்கள் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும்.
விருச்சகம்
இன்றைய ராசி பலன்
நினைத்தது நிறைவேறும் நாள். புதியவர்களின் அறிமுகம் கிடைக்கும். தொழில் வளர்ச்சி மேலோங்கும். தொல்லை தந்தவர்கள் தோள் கொடுத்து உதவ முன்வருவர். திருமண முயற்சி வெற்றி தரும்.
விருச்சகம்
இன்றைய ராசி பலன்
மன உறுதியோடு செயல்பட்டு மற்றவர்களை ஆச்சரியப்பட வைக்கும் நாள். விரும்பிய காரியத்தை விரும்பியபடியே செய்து முடிப்பீர்கள். உத்தியோகம் சம்பந்தமாக எடுத்த புது முயற்சி கைகூடும்.
விருச்சகம்
இன்றைய ராசி பலன்
வி.ஐ.பி.க்கள் வீடு தேடி வரும் நாள். விரும்பிய காரியம் விரும்பியபடியே நடைபெறும். குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். பிள்ளைகளால் பெருமைகள் வந்து சேரும்.
விருச்சகம்
இன்றைய ராசி பலன்
தேக்கநிலை மாறி தெளிவு பிறக்கும் நாள். பயணத்தால் பலன் கிடைக்கும். நிலையான வருமானத்திற்கு வழிபிறக்கும். குடும்ப உறுப்பினர்கள் உங்கள் கருத்துகளுக்கு மதிப்புக் கொடுப்பர்.






