என் மலர்
விருச்சகம் - இன்றைய ராசி பலன்கள்
விருச்சகம்
இன்றைய ராசி பலன்
யோகமான நாள். எண்ணங்கள் எளிதில் நிறைவேறும். இல்லத்தில் நல்ல சம்பவங்கள் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும். தொழிலுக்குத் தேவையான மூலதனம் எதிர்பார்த்த இடத்திலிருந்து கிடைக்கும்.
விருச்சகம்
இன்றைய ராசி பலன்
சுபகாரியப் பேச்சுகள் முடிவடையும் நாள். கொள்கைப் பிடிப்போடு செயல்படுவீர்கள். தொழில் வளர்ச்சி திருப்தி தரும். சிநேகிதர்கள் பக்கபலமாக இருப்பர். தொகை கேட்ட இடத்தில் கிடைக்கும்.
விருச்சகம்
இன்றைய ராசி பலன்
தெய்வீக சிந்தனை மேலோங்கும் நாள். தேக்க நிலை மாறித் தெளிவு பிறக்கும். சொல்லைச் செயலாக்கிக் காட்டுவீர்கள். முக்கியப் புள்ளிகளைச் சந்தித்து தொழில் வளர்ச்சிக்கு முடிவெடுப்பீர்கள்.
விருச்சகம்
இன்றைய ராசி பலன்
நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும் நாள். மனஉறுதியோடு செயல்பட்டு மற்றவர்களை ஆச்சரியப்படச் செய்வீர்கள். மறக்கமுடியாத சம்பவங்கள் நடைபெறும். தனவரவு உண்டு.
விருச்சகம்
இன்றைய ராசி பலன்
சுபவிரயங்கள் ஏற்படும் நாள். துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். இடம், வீடு வாங்கும் முயற்சி கைகூடும். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் பொறுப்புணர்ச்சியைக் கண்டு பாராட்டுவர்.
விருச்சகம்
இன்றைய ராசி பலன்
நீண்ட நாளைய எண்ணங்கள் நிறைவேறும் நாள். நிலையான வருமானத்திற்கு வழியமைத்துக் கொள்வீர்கள். சொத்து விற்பனையால் லாபம் கிட்டும். உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்டுவர்.
விருச்சகம்
இன்றைய ராசி பலன்
மதியத்திற்கு மேல் மனக்குழப்பம் அகலும் நாள். பழைய பிரச்சினைகளைத் தீர்க்க முழு மூச்சுடன் செயல்படுவீர்கள். உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்டுவர். உத்தியோகத்தில் கேட்ட சலுகை கிடைக்கும்.
விருச்சகம்
இன்றைய ராசி பலன்
சஞ்சலங்கள் அதிகரிக்கும் நாள். வரவும், செலவும் சமமாகும். உதவி செய்வதாகச் சொன்னவர்கள் கடைசி நேரத்தில் கையை விரிக்கலாம். குடும்ப உறுப்பினர்கள் உங்கள் மீது குறை சுமத்துவர்.
விருச்சகம்
இன்றைய ராசி பலன்
யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். நினைத்தது நிறைவேறுவதில் தாமதம் ஏற்படும். தொழில் பங்குதாரர்கள் உங்கள் கருத்துகளுக்கு ஒத்துவர மறுப்பர். பயணங்களால் விரயம் உண்டு.
விருச்சகம்
இன்றைய ராசி பலன்
புதிய திருப்பங்கள் ஏற்படும் நாள். உத்தியோகத்தில் உங்களிடம் கொடுத்த பொறுப்புகளை எளிதில் முடித்துக்கொடுப்பீர்கள். ஆதாயம் தரும் தகவல் அதிகாலையிலேயே வந்து சேரும்.
விருச்சகம்
இன்றைய ராசி பலன்
கனவுகள் நனவாகும் நாள். காரிய வெற்றி ஏற்படும். தொல்லை தந்தவர்கள் தோள்கொடுத்து உதவுவர். வரவேண்டிய வரவுகள் வந்து சேரும். இனத்தார் பகை மாறும். ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும்.
விருச்சகம்
இன்றைய ராசி பலன்
நண்பர்கள் நல்ல தகவல்களைக் கொண்டு வந்து சேர்க்கும் நாள். வியாபார நலன் கருதி வெளியூர் பயணமொன்றை மேற்கொள்வீர்கள். உத்தியோக்தில் உங்கள் கருத்துகளை மேலதிகாரிகள் ஏற்றுக் கொள்வர்.






