என் மலர்
விருச்சகம் - இன்றைய ராசி பலன்கள்
விருச்சகம்
இன்றைய ராசிபலன்
விருப்பங்கள் நிறைவேறும் நாள். பயணத்தால் பலன் கிடைக்கும். தொழிலில் எதிர்பார்த்தபடியே லாபம் உண்டு. தூரதேசத்திலிருந்து நல்ல தகவல் வந்து சேரும். உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்கும்.
விருச்சகம்
இன்றைய ராசி பலன்
இன்றைய ராசி பலன்கள் பொதுவாழ்வில் புகழ் கூடும் நாள். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். குடும்பத்தில் சுபகாரிய பேச்சுகள் நல்ல முடிவிற்கு வரும். ஆன்மிக பணியில் ஆர்வம் காட்டுவீர்கள். மாற்று கருத்துடையோர் மனம் மாறுவர்.
விருச்சகம்
இன்றைய ராசி பலன்
முன்னேற்றம் கூடும் நாள். முக்கிய புள்ளிகளின் ஒத்துழைப்போடு தொழில் வளர்ச்சி காண்பீர்கள். லாபம் எதிர்பார்த்த படியே வந்துசேரும். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. கல்யாண முயற்சி கைகூடும்.
விருச்சகம்
இன்றைய ராசி பலன்
வி.ஐ.பி.க்களை சந்தித்து மகிழும் நாள். விழாக்களில் கலந்து கொண்டு மகிழ்வீர்கள். புகழ் கூடும். பொருளாதார நிலை உயரும். நண்பர்கள் நல்ல தகவலை தருவர். தொழிலில் லாபம் உண்டு.
விருச்சகம்
இன்றைய ராசிபலன்
சந்தோஷ வாய்ப்புகளைச் சந்தித்து மகிழும் நாள். தனவரவு திருப்தி தரும். தொழில் ரீதியாகச் சில முக்கிய முடிவெடுப்பீர்கள். தொலைபேசி வழித்தகவல் மகிழ்ச்சியைத் தரும். நட்பால் நன்மை உண்டு.
விருச்சகம்
இன்றைய ராசி பலன்
இன்றைய ராசி பலன்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேறும் நாள். இல்லத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வருமானம் இருமடங்காகும். வளர்ச்சிக்கு உறவினர்களும், நண்பர்களும் கைகொடுத்து உதவுவர்.
விருச்சகம்
இன்றைய ராசி பலன்
சொல்லைச் செயலாக்கிக் காட்டும் நாள். தொலைபேசி வழித்தகவல் மகிழ்ச்சியைத் தரும். பூர்வீக சொத்துகளால் லாபம் உண்டு. தொழில் முன்னேற்றம் கருதி பயண மொன்றை மேற்கொள்வீர்கள்.
விருச்சகம்
இன்றைய ராசி பலன்
வி.ஐ.பி.க்களின் சந்திப்பு கிடைத்து மகிழும் நாள். விரும்பிய காரியத்தை விரும்பியபடியே செய்து முடிப்பீர்கள். உடல்நலம் சீராகும். உத்தியோகத்தில் உயரதிகாரிகளின் மனதில் இடம்பெறுவீர்கள்.
விருச்சகம்
இன்றைய ராசி பலன்
நண்பர்கள் நல்ல தகவல்களைக் கொண்டு வந்து சேர்க்கும் நாள். தொலைபேசி வழித்தகவல் தொழிலுக்கு உறுதுணைபுரியும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் மனதில் இடம் பெறுவீர்கள்.
விருச்சகம்
இன்றைய ராசி பலன்
எதிர்பார்ப்புகள் அனைத்தும் எளிதில் நிறைவேறும் நாள். பண வரவு திருப்தி தரும். தொழிலில் புதிய கூட்டாளிகள் வந்திணைவர். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். உத்தியோகத்தில் உங்கள் கைஓங்கும்.
விருச்சகம்
இன்றைய ராசி பலன்
மகிழ்ச்சி கூடும் நாள். வீட்டுத்தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வீர்கள். வாகனம் வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். தொழில்வளர்ச்சிக்கு தொலைபேசி வழித்தகவல் உறுதுணையாக அமையும்.
விருச்சகம்
இன்றைய ராசி பலன்
யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். வரவைக் காட்டிலும் செலவு கூடும். முன்கோபத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது. உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகளால் மனக்கிலேசம் ஏற்படும்.






