என் மலர்tooltip icon

    விருச்சகம் - இன்றைய ராசி பலன்கள்

    விருச்சகம்

    இன்றைய ராசி பலன்

    நல்லவர்களை சந்தித்து நலம் காணும் நாள். பொருளாதார நிலையை உயர்த்த புதிய முயற்சிகளில் தொழில் முன்னேற்றத்திற்கு குறுக்கீடாக இருந்தவர்கள் விலகுவர். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும்.

    விருச்சகம்

    இன்றைய ராசி பலன்

    மனதிற்கினிய சம்பவங்கள் நடைபெறும் நாள். வருமானம் திருப்தி தரும். வி.ஐ.பி.க்களின் சந்திப்பால் விருப்பத்தை நிறைவேற்றி கொள்வீர்கள். நண்பர்கள் நல்ல தகவல்களை கொண்டு வந்து சேர்ப்பர்.

    விருச்சகம்

    இன்றைய ராசி பலன்

    நல்ல தகவல் இல்லம் தேடி வரும் நாள். பணத்தேவைகளை பால்ய நண்பர்கள் பூர்த்தி செய்வர். பக்குவமாக பேசி காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள். விட்டுப்போன வரன் மீண்டும் வரும்.

    விருச்சகம்

    இன்றைய ராசி பலன்

    முன்னேற்றம் கூட முக்கிய புள்ளிகளின் ஒத்துழைப்பு கூடும் நாள். தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். சுபகாரிய பேச்சுகள் நல்ல முடிவிற்கு வரும். அலைபேசி வழி தகவல் மகிழ்ச்சி தரும்.

    விருச்சகம்

    இன்றைய ராசி பலன்

    வசதிகள் பெருகும் நாள். வரன்கள் வாயிற்கதவை தட்டும். வாகனம் வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். பயணங்களால் பலன் கிடைக்கும். தொழிலில் புதிய ஒப்பந்தஙகள் வந்து சேரும்.

    விருச்சகம்

    இன்றைய ராசி பலன்

    முன்னேற்றம் கூடும் நாள். இல்லத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். நண்பர்களின் ஒத்துழைப்பு நல்லவிதமாக அமையும். பொதுவாழ்வில் புதிய பொறுப்புகள் வந்துசேரும்.

    விருச்சகம்

    இன்றைய ராசி பலன்

    லாபகரமான நாள். தொழிலில் வருமானம் திருப்தி தரும். கொடுத்த வாக்கை காப்பாற்ற நண்பர்கள் கைகொடுத்து உதவுவர். உத்தியோகத்தில் விருப்ப ஒய்வில் வரலாமா என்று யோசிப்பீர்கள்.

    விருச்சகம்

    இன்றைய ராசி பலன்

    வரவு திருப்தி தரும் நாள். வாழ்க்கை தேவைகள் பூர்த்தியாகும். பொதுவாழ்வில் புகழ் கூடும். மாற்று கருத்துடையோர் மனம் மாறுவர். தொழில் தொடங்கும் திட்டம் நிறைவேறும். ஆரோக்கியம் சீராகும்.

    விருச்சகம்

    இன்றைய ராசி பலன்

    யோகங்கள் வந்து சேரும் நாள். நினைத்த காரியம் நினைத்தபடியே நடைபெறும். வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தொழில் ரீதியாக திடீர் பயணங்கள் ஏற்படலாம்.

    விருச்சகம்

    இன்றைய ராசி பலன்

    வெற்றி வாய்ப்புகள் வீடுதேடி வரும் நாள். அடுத்தவர் நலன் கருதி எடுத்த முயற்சியில் ஆதாயம் கிடைக்கும். சுபநிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள அழைப்புகள் வந்து சேரும். பணவரவு திருப்தி தரும்.

    விருச்சகம்

    இன்றைய ராசி பலன்

    வாய்ப்புகள் வாயிற்கதவை தட்டும் நாள். வள்ளல்களின் ஒத்துழைப்பால் உள்ளம் மகிழ்வீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். தொழில் வியாபாரத்தில் பணியாளர்களுடன் ஏற்பட்ட பனிப்போர் மாறும்.

    விருச்சகம்

    இன்றைய ராசி பலன்

    தொட்டது துலங்கும் நாள். தனவரவு தாராளமாக வந்து சேரும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். நண்பர்கள் நல்ல தகவலை கொண்டு வந்து சேர்ப்பர். உத்தியோகத்தில் பணி நிரந்தரம் பற்றிய தகவல் உண்டு.

    ×