என் மலர்tooltip icon

    விருச்சகம் - இன்றைய ராசி பலன்கள்

    விருச்சகம்

    இன்றைய ராசி பலன்

    பொதுவாழ்வில் புகழ் கூடும் நாள். தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டு. குடும்பத்தில் சுபகாரிய பேச்சுகள் நல்ல முடிவிற்கு வரும். புதிய வாகனம் வாங்க போட்ட திட்டம் நிறைவேறும்.

    விருச்சகம்

    இன்றைய ராசி பலன்

    உயர்ந்த மனிதர்களின் சந்திப்பால் உள்ளம் மகிழும் நாள். உற்சாகத்தோடு பணிபுரிவீர்கள். வாகன யோகம் உண்டு. தொழில் கூட்டாளிகள் உங்கள் குணமறிந்து நடந்துகொள்வர். வருமானம் திருப்தி தரும்.

    விருச்சகம்

    இன்றைய ராசி பலன்

    பாராட்டும், புகழும் கூடும் நாள். பக்கபலமாக இருக்கும் நண்பர்கள் உங்கள் பணத்தேவையை பூர்த்தி செய்வர். வெற்றி செய்திகள் வீடு வந்து சேரும். தொழில் வளர்ச்சி மேலோங்கும்.

    விருச்சகம்

    இன்றைய ராசி பலன்

    புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும் நாள். செய்தொழிலில் எதிர்பார்த்தபடியே லாபம் கிடைக்கும். குடும்பத்துடன் குதூகல பயணமொன்றை மேற்கொள்வீர்கள். உத்தியோகத்தில் பணி நிரந்தரம் பற்றிய தகவல் வரலாம்.

    விருச்சகம்

    இன்றைய ராசிபலன்

    மங்கல நிகழ்ச்சிகள் மனையில் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும் நாள். வருமானம் திருப்தி தரும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். பயணங்களால் பலன் உண்டு.

    விருச்சகம்

    இன்றைய ராசி பலன்

    ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழும் நாள். பொருளாதார நிலை உயரும். தொலைபேசி வழித்தகவல் தொழில் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருக்கும். பயணத்தால் பலன் கிடைக்கும்.

    விருச்சகம்

    இன்றைய ராசி பலன்

    சொல்லும் சொற்கள் வெல்லும் சொற்களாக மாறும் நாள். பிரியமானவர்களோடு இருந்த பிரச்சினை அகலும். பூர்வீக சொத்துகளை விற்று புதிய சொத்துகளை வாங்கி மகிழ்வீர்கள்.

    விருச்சகம்

    இன்றைய ராசி பலன்

    வளர்ச்சி கூடும் நாள். வருங்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும். குடும்ப ஒற்றுமைக்கு குந்தகம் விளை வித்தவர்கள் விலகுவர். வரன்கள் வாயிற்கதவை தட்டும். வீடு கட்டும் பணி தொடரும்.

    விருச்சகம்

    இன்றைய ராசி பலன்

    நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும் நாள். மனக்குழப்பம் மதியத்திற்கு மேல் அகலும். தொழில் வளர்ச்சி மேலோங்கும். நூதன பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

    விருச்சகம்

    இன்றைய ராசி பலன்

    தடைகளும், தாமதங்களும் ஏற்படும் நாள். தனவரவில் தட்டுப்பாடு உருவாகும். குடும்பத்தினருடன் அனுசரித்து செல்வது நல்லது. ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. தொழில் பங்குதாரர்களால் தொல்லையுண்டு.

    விருச்சகம்

    இன்றைய ராசிபலன்

    அக்கம் பக்கத்தில் உள்ளவர்களின் ஆலோசனை கைகொடுக்கும் நாள். குடும்பச்செலவுகள் கூடும். கொடுக்கல், வாங்கல்களில் கவனம் தேவை. உத்தியோகத்தில் சக பணியாளர்களால் பிரச்சினை ஏற்படலாம்.

    விருச்சகம்

    இன்றைய ராசி பலன்

    புகழ்கூடும் நாள். பணத் தேவைகள் உடனடியாக பூர்த்தியாகும். குடும்பத்தினர்களின் குணமறிந்து செயல்படுவது நல்லது. விரும்பிய பொருட்களை வாங்க விரயம் செய்வீர்கள்.

    ×