என் மலர்tooltip icon

    விருச்சகம் - இன்றைய ராசி பலன்கள்

    விருச்சகம்

    இன்றைய ராசி பலன்

    உதவிக்கரம் நீட்டுபவர்களின் எண்ணிக்கை உயரும் நாள். வருமானம் திருப்தி தரும். வாய்ப்புகள் வாயிற்கதவை தட்டும். அடிப்படை வசதிகளை பெருக்கி கொள்வீர்கள். தொழில் முன்னேற்றம் உண்டு.

    விருச்சகம்

    இன்றைய ராசி பலன்

    வியக்கும் செய்தி வீடு வந்து சேரும் நாள். வெளிவட்டார பழக்க வழக்கம் விரிவடையும். தொழில் வெற்றி நடைபோடும். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கோரிக்கைகளை ஏற்பர்.

    விருச்சகம்

    இன்றைய ராசி பலன்

    முயற்சித்த காரியங்களில் வெற்றி கிடைக்கும் நாள். வருமானம் திருப்தி தரும். தொலைபேசி வழியில் சந்தோஷம் தரும் செய்திகளை கேட்கலாம். குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் அகலும்.

    விருச்சகம்

    இன்றைய ராசி பலன்

    தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாள். நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். கொடுக்கல், வாங்கல்களில் திருப்தி ஏற்படும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த உயர்வு கிடைக்கும்.

    விருச்சகம்

    இன்றைய ராசி பலன்

    பொதுவாழ்வில் புகழ் கூடும் நாள். பொருளாதார நிலை உயரும். உடல்நலம் சீராகும். நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் தேடிவரும்.

    விருச்சகம்

    இன்றைய ராசி பலன்

    நல்லவர்களின் தொடர்பால் நலம் காண வேண்டிய நாள். உள்ளம் மகிழும் சம்பவங்கள் இல்லத்தில் நடைபெறும். தொழில் வளர்ச்சிக்கு மாற்று இனத்தவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

    விருச்சகம்

    இன்றைய ராசிபலன்

    தேக நலனில் தெளிவு பிறக்கும் நாள். மதிப்பும், மரியாதையும் உயரும். தனவரவு தக்க விதத்தில் வந்து சேரும். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர். தூர தேசத்தில் இருந்து நல்ல தகவல் வரும்.

    விருச்சகம்

    இன்றைய ராசி பலன்

    வரவு திருப்தி தரும் நாள். மனக்குழப்பம் அகலும். குடும்பத்தினர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். உத்தியோகத்தில் நல்ல நிறுவனங்களிலிருந்து அழைப்புகள் வரலாம். பயணங்களால் பலன் உண்டு.

    விருச்சகம்

    இன்றைய ராசி பலன்

    பணத்தேவைகள் பூர்த்தியாகும் நாள். பணியாளர்களின் தொல்லை அகலும். பொதுநலத்தில் ஆர்வம் காட்டுவீர்கள். புதிய நண்பர்களின் சந்திப்பால் திட்டங்கள் வெற்றி பெறும். வீடு வாங்கும் யோகம் உண்டு.

    விருச்சகம்

    இன்றைய ராசி பலன்

    பொதுவாழ்வில் புகழ் கூடும் நாள். பயணங்கள் பலன் தருவதாக அமையும். தொழில் சம்பந்தமாக எடுத்த முயற்சிக்கு நண்பர்கள் ஆதரவு தருவர். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

    விருச்சகம்

    இன்றைய ராசி பலன்

    விருப்பங்கள் நிறைவேறும் நாள். வி.ஐ.பி.க்களின் சந்திப்பு கிட்டும். இல்லத்தினர்களின் தேவைகளை பூர்த்தி செய்து மகிழ்வீர்கள். நண்பர்கள் நல்ல தகவல்களை கொண்டு வந்து சேர்ப்பர்.

    விருச்சகம்

    இன்றைய ராசி பலன்

    மகிழ்ச்சி கூடும் நாள். மதிப்பும், மரியாதையும் உயரும். பணவரவு திருப்தி தரும். வி.ஐ.பி.க்களின் சந்திப்பு உண்டு. தொழிலை விரிவு செய்யும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். ஆரோக்கியம் சீராகும்.

    ×