என் மலர்tooltip icon

    விருச்சகம் - இன்றைய ராசி பலன்கள்

    விருச்சகம்

    இன்றைய ராசிபலன்

    முன்னேற்றம் கூடும் நாள். முக்கிய புள்ளிகளின் சந்திப்பு உண்டு. உடன்பிறப்புகள் உங்கள் குணமறிந்து நடந்துகொள்வர். உத்தியோகத்தில் சம்பள உயர்வு பற்றிய சந்தோஷ தகவல் உண்டு.

    விருச்சகம்

    இன்றைய ராசிபலன்கள்

    பொதுவாழ்வில் புகழ் கூடும் நாள். பொருளாதார நிலை உயரும். தொழிலில் முன்னேற்றம் உண்டு. புதிய பணியாளர்களை சேர்ப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். அலைபேசி வழியில் நல்ல தகவல் வந்து சேரும்.




    விருச்சகம்

    இன்றைய ராசிபலன்கள்

    பொதுவாழ்வில் புகழ் கூடும் நாள். பொருளாதார நிலை உயரும். தொழிலில் முன்னேற்றம் உண்டு. புதிய பணியாளர்களைச் சேர்ப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். அலைபேசிவழியில் நல்ல தகவல் வந்து சேரும்.




    விருச்சகம்

    விருச்சகம்- இன்றைய ராசி பலன்

    மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். மாற்றினத்தவர்களின் ஒத்துழைப்போடு நல்ல காரியம் நடைபெறும். பொதுவாழ்வில் புகழ் கூடும். தொட்டது துலங்கும். சுபகாரிய பேச்சுகள் முடிவாகும்.

    விருச்சகம்

    விருச்சகம்- இன்றைய ராசி பலன்

    முன்னேற்றம் கூடும் நாள். பயணத்தால் பலன் கிடைக்கும். நிலையான வருமானத்திற்கு வழியமைத்து கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்கள் உங்கள் கருத்துகளுக்கு மதிப்புக் கொடுப்பர்.

    விருச்சகம்

    இன்றைய ராசி பலன்

    தொட்டது துலங்கும் நாள். வருமானம் திருப்தி தரும். எதிர்பார்த்த காரியம் இன்று காலையிலேயே நடைபெற்று மகிழ்ச்சியை தரும். அலைபேசி வழியில் வரும் தகவல் ஆச்சரியப்பட வைக்கும்.

    விருச்சகம்

    இன்றைய ராசி பலன்

    வெற்றிச் செய்திகள் வீடு வந்துசேரும் நாள். உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்டுவர். வருமானம் திருப்தி தரும். நண்பர்கள் தொழில் முன்னேற்றத்திற்கு வழிவகுத்துக் கொடுப்பர்.

    விருச்சகம்

    இன்றைய ராசி பலன்

    முன்னேற்ற பாதையில் அடியெடுத்து வைக்கும் நாள். முக்கிய புள்ளிகளின் ஒத்துழைப்பால் பொருளாதார நிலை உயரும். பாகப்பிரிவினைக்காக எடுத்த முயற்சி பலன் தரும். இடையூறாக இருந்தவர்கள் விலகுவர்.

    விருச்சகம்

    இன்றைய ராசி பலன்

    எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும் நாள். கண்ணியமிக்கவர்கள் கைகொடுத்து உதவ முன்வருவர். தொழிலில் புதிய பணியாளர்களை சேர்க்கும் எண்ணம் மேலோங்கும்.

    விருச்சகம்

    இன்றைய ராசி பலன்

    அதிக விரயங்கள் ஆட்கொள்ளும் நாள். எதையும் திட்டமிட்டு செய்ய இயலாது. குடும்பத்தில் உள்ளவர்கள் உங்கள் மீது குறை கூறுவர். பெரிய மனிதர்களை பகைத்துக்கொள்ள வேண்டாம்.

    விருச்சகம்

    இன்றைய ராசி பலன்

    அருகில் உள்ளவர்களை அனுசரித்துச்செல்ல வேண்டிய நாள். அடுத்தவர்களின் மனம் புண்படும் விதம் நடந்து கொள்ள வேண்டாம். குடும்ப உறுப்பினர்களிடையே விரோதம் அதிகரிக்கும்.

    விருச்சகம்

    இன்றைய ராசி பலன்

    யோகமான நாள். உயர்ந்த மனிதர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வருமானம் திருப்தி தரும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி கைகூடும்.

    ×