என் மலர்
விருச்சகம் - இன்றைய ராசி பலன்கள்
விருச்சகம்
இன்றைய ராசி பலன்
தொட்ட காரியத்தில் வெற்றி கிட்டும் நாள். தொழில் வளர்ச்சிக்கு மாற்றினத்தவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பொதுவாழ்வில் புகழ் கூடும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டு மகிழ்ச்சி தரும்.
விருச்சகம்
இன்றைய ராசி பலன்
காரிய வெற்றி ஏற்படும் நாள். தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உங்கள் திறமையைக்கண்டு மேலதிகாரிகள் வியப்பர். பொருளாதாரத்தில் முன்னேற்றம் உண்டு.
விருச்சகம்
இன்றைய ராசி பலன்
புகழ்மிக்கவர்களை சந்தித்து மகிழும் நாள். ப ொருளாதார நிலை உயரும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். குடும்பத்தினர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். நினைத்த காரியம் நினைத்தபடியே நடைபெறும்.
விருச்சகம்
இன்றைய ராசி பலன்
வருமானம் திருப்தி தரும் நாள். வரன்கள் வாயில் தேடி வரும். மாற்றினத்தவர்களால் மகிழ்ச்சிக்குரிய சம்பவமொன்று நடைபெறும். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
விருச்சகம்
இன்றைய ராசி பலன்
பெருமைகள் வந்து சேரும் நாள். பிறர் போற்றும் வகையில் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள விரும்புவீர்கள். எதிர்பார்த்த இடத்தில் இருந்து பணம் வந்து சேரும். பிரபலங்களை பயணத்தின் போது சந்திப்பீர்கள்.
விருச்சகம்
இன்றைய ராசி பலன்
நல்லவர்களை சந்தித்து நலம் காணும் நாள். பொருளாதார நிலையை உயர்த்த புது முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு மேலோங்கும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.
விருச்சகம்
இன்றைய ராசி பலன்
சந்தோஷம் அதிகரிக்கும் நாள். வாரிசுகளின் வளர்ச்சியை கண்டு மகிழ்ச்சியடைவீர்கள். பணவரவில் திருப்தி ஏற்படும். தொழில் ரீதியாக எடுத்த முயற்சி வெற்றி தரும். நூதன பொருட்களின் சேர்க்கை உண்டு.
விருச்சகம்
இன்றைய ராசி பலன்
புகழ் மிக்கவர்களை சந்தித்து மகிழும் நாள். பொருளாதார நிலை உயரும். பயணத்தால் பலன் கிடைக்கும். வீடு வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும்.
விருச்சகம்
இன்றைய ராசி பலன்
வெற்றி செய்திகள் வீடு வந்து சேரும் நாள். உடல் நலம் சீராகும். நண்பர்கள் உதவிக்கரம் நீட்ட முன்வருவர். வருமானம் எதிர்பார்த்தபடியே வந்து சேரும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள்.
விருச்சகம்
இன்றைய ராசி பலன்
ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும் நாள். புதிய பாதை புலப்படும். புகழ்மிக்கவர்களின் சந்திப்பு உண்டு. வருமானம் இருமடங்காகும். தொழில் முன்னேற்றத்திற்கு நண்பர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும்.
விருச்சகம்
இன்றைய ராசி பலன்
வியக்கும் செய்தி வீடு வந்து சேரும் நாள். பொதுவாழ்வில் புகழ் கூடும். சுபகாரிய பேச்சுகள் நல்ல முடிவிற்கு வரும். இடம், பூமியால் லாபம் உண்டு. தொலைபேசி வழித்தகவல் தொகை வருவதற்கு வழிவகுக்கும்.
விருச்சகம்
இன்றைய ராசி பலன்
யோகமான நாள். தொழில் ரீதியாக எடுத்த முயற்சிக்கு நண்பர்கள் கைகொடுத்து உதவுவர். வரன்கள் வாயில் தேடி வரும். உத்தியோகத்தில் உங்களிடம் மேலதிகாரிகள் இணக்கமாக நடந்துகொள்வர்.






