என் மலர்tooltip icon

    விருச்சகம் - இன்றைய ராசி பலன்கள்

    விருச்சகம்

    இன்றைய ராசி பலன்

    தேசப்பற்றும், தெய்வப்பற்றும் மேலோங்கும் நாள். மாற்று இனத்தவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். சுபகாரிய பேச்சுகள் முடிவிற்கு வரும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள்.

    விருச்சகம்

    இன்றைய ராசி பலன்

    பயணம் பலன் தரும் நாள். பக்கபலமாக இருக்கும் நண்பர்கள் உங்கள் பணத்தேவைகளை பூர்த்தி செய்வர். சொத்துகள் வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும்.

    விருச்சகம்

    இன்றைய ராசி பலன்

    ஆலய வழிபாட்டால் அமைதி கிடைக்கும் நாள். உதவி செய்வதாக சொன்னவர்கள் கடைசி நேரத்தில் கையை விரிக்கலாம். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் குறைகளை பொருட்படுத்த வேண்டாம்.

    விருச்சகம்

    இன்றைய ராசி பலன்

    அருகில் உள்ளவர்களை அனுசரித்து செல்ல வேண்டிய நாள். எதிலும் அவசரம் காட்ட வேண்டாம். பிறருக்கு பொறுப்பு சொல்வதால் பிரச்சினைகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் சக பணியாளர்களின் ஆதரவு குறையும்.

    விருச்சகம்

    இன்றைய ராசி பலன்

    மதியத்திற்கு மேல் மனக்குழப்பம் ஏற்படும் நாள். எதையும் திட்டமிட்டு செய்ய இயலாது. எதிர்பாராத விரயம் உண்டு. எப்படியும் முடிந்து விடும் என்று நினைத்த காரியம் முடிவடையாமல் போகலாம்.

    விருச்சகம்

    இன்றைய ராசி பலன்

    முக்கிய புள்ளிகளின் சந்திப்பால் முன்னேற்றம் கூடும் நாள். நிதி நிலை உயரும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பயணத்தால் பலன் கிடைக்கும். தொழிலில் லாபம் கிட்டும்.

    விருச்சகம்

    இன்றைய ராசி பலன்

    புகழ் கூடும் நாள். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். குடும்பத்தில் சுபகாரிய பேச்சுகள் நல்ல முடிவிற்கு வரும். உடன்பிறப்புகள் வழியில் மகிழ்ச்சிக்குரிய செய்தி ஒன்று வந்து சேரும். தொழில் வெற்றி நடைபோடும்.

    விருச்சகம்

    இன்றைய ராசி பலன்கள்

    பண வரவு திருப்தி தரும் நாள். பயணங்களால் மகிழ்ச்சி கூடும். பூமி சம்பந்தப்பட்ட வகையில் ஏற்பட்ட பேச்சுவார்த்தை நல்ல முடிவிற்கு வரும். வாகனம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

    விருச்சகம்

    இன்றைய ராசி பலன்

    பாராட்டும் புகழும் கூடும் நாள். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். பயணங்களால் எதிர்பார்த்த தகவல் வந்து சேரும். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர். ஆரோக்கியம் சீராகும்.

    விருச்சகம்

    இன்றைய ராசி பலன்

    வி.ஐ.பி.க்களை சந்தித்து மகிழும் நாள். பொருளாதார நிலை உயரும். நண்பர்கள் நல்ல தகவலை கொண்டுவந்து சேர்ப்பர். பயணங்களால் பலன் கிடைக்கும். தொழில் வளர்ச்சி உண்டு.

    விருச்சகம்

    இன்றைய ராசி பலன்

    குழப்பங்கள் தீரும் நாள். கொடுக்கல், வாங்கல்கள் ஒழுங்காகும். ஆரோக்கியம் சீராகும். தொழில் கூட்டாளிகள் லாபம் தரும் தகவலை கொடுப்பர். வாகனம் வாங்கும் வாய்ப்பு கைகூடும்.

    விருச்சகம்

    இன்றைய ராசி பலன்

    தடைகள் விலகும் நாள். தனலாபம் வந்து சேரும். இடம், பூமி வாங்கும் யோகம் உண்டு. வளர்ச்சிக்கு நண்பர்கள் உறுதுணைபுரிவர். குடும்ப பிரச்சினைகள் நல்ல முடிவிற்கு வரும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள்.

    ×