என் மலர்
விருச்சகம் - இன்றைய ராசி பலன்கள்
விருச்சகம்
இன்றைய ராசி பலன்
யோகமான நாள். யோசித்து செய்த முயற்சியிலும் வெற்றி கிடைக்கும். சொத்துகளால் ஏற்பட்ட பிரச்சினைகள் சுமுகமாக முடியலாம். உத்தியோகத்தில் அதிகாரிகள் ஆதரவு திருப்தி தரும். சேமிப்பு உயரும்.
விருச்சகம்
இன்றைய ராசி பலன்
கொடுத்த வாக்கை காப்பாற்றி மகிழும் நாள். தொலைபேசி வழித்தகவலால் மகிழ்ச்சி ஏற்படும். பெரிய மனிதர்களின் சந்திப்பு கிட்டும். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கருத்தை ஏற்றுக்கொள்வர்.
விருச்சகம்
இன்றைய ராசி பலன்
தொலைபேசி வழித்தகவல்களால் மகிழ்ச்சி அடையும் நாள். வாழ்க்கைத்தேவைகள் பூர்த்தியாகும். நினைத்த நேரத்தில் நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். தொழில் வெற்றி நடைபோடும்.
விருச்சகம்
இன்றைய ராசி பலன்
புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும் நாள். வி.ஐ.பி.க்களின் சந்திப்பு கிடைக்கும். வருமானம் எதிர் பார்த்ததை விட கூடுதலாகவே இருக்கும். தொழில் முன்னேற்றம் உண்டு. பயணங்களால் பலன் கிடைக்கும்.
விருச்சகம்
இன்றைய ராசி பலன்
வளர்ச்சி கூடும் நாள். தொழிலில் வருமானம் உயரும். செல்லும் இடங்களில் சிந்தனை வளத்தால் சிறப்படைவீர்கள். உடன்பிறப்புகளின் உதவி கிட்டும். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வரலாம்.
விருச்சகம்
இன்றைய ராசி பலன்
யோகமான நாள். பொருளாதார நிலை உயரும். பொன், பொருள் வாங்க போட்ட திட்டம் நிறைவேறும். தொழில் வளர்ச்சி உண்டு. வரன்கள் வாயில் தேடி வரும். உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்கும்.
விருச்சகம்
இன்றைய ராசி பலன்
பரபரப்பாக செயல்பட்டு பாராட்டு மழையில் நனையும் நாள். மதியத்திற்கு மேல் மகிழ்ச்சி அதிகரிக்கும். தொலைபேசி வழித்தகவல் தொழிலுக்கு உறுதுணையாக இருக்கும். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும்.
விருச்சகம்
இன்றைய ராசி பலன்
வெற்றி தேவதை வீடு தேடி வரும் நாள். பணம் உங்களின் பையை நிரப்பும். நினைத்த காரியத்தை நினைத்தபடியே செய்து முடிப்பீர்கள். உயர் பதவியில் உள்ளவர்களின் அனுகூலம் கிடைக்கும்.
விருச்சகம்
இன்றைய ராசி பலன்
யோகமான நாள். முக்கிய புள்ளிகள் உங்கள் முன்னேற்றத்திற்கு வழிவகுத்து கொடுப்பர். எடுத்த காரியத்தை எளிதில் செய்து முடிப்பீர்கள்.உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் மனதில் இடம்பிடிப்பீர்கள்.
விருச்சகம்
இன்றைய ராசி பலன்
நட்பால் நல்ல காரியம் நடைபெறும் நாள். உதிரி வருமானங்கள் உண்டு. அயல்நாட்டிலிருந்து உத்தியோகத்திற்கு அழைப்புகள் வரலாம். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை பூர்த்தி செய்து மகிழ்வீர்கள்.
விருச்சகம்
இன்றைய ராசி பலன்
வெற்றி படிக்கட்டின் விளிம்பில் ஏறும் நாள். உடன்பிறப்புகள் உங்களுக்கு உதவிக்கரம் நீட்ட முன்வருவர். கடல் தாண்டிவரும் செய்தி ஆதாயம் தரும். நேற்று பாதியில் நின்ற பணிகள் இன்று மீதியும் தொடரும்.
விருச்சகம்
இன்றைய ராசி பலன்
முன்னேற்ற பாதையை நோக்கி அடியெடுத்து வைக்கும் நாள். தொழில் வளர்ச்சிக்கு நண்பர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். உடன்பிறப்புகள் உங்கள் தொழிலுக்கு உறுதுணையாக விளங்குவர்.






