என் மலர்
விருச்சகம் - இன்றைய ராசி பலன்கள்
விருச்சகம்
இன்றைய ராசி பலன்
அருகில் உள்ளவர்களை அனுசரித்துச்செல்ல வேண்டிய நாள். அடுத்தவர்களின் மனம் புண்படும் விதம் நடந்து கொள்ள வேண்டாம். குடும்ப உறுப்பினர்களிடையே விரோதம் அதிகரிக்கும்.
விருச்சகம்
இன்றைய ராசி பலன்
யோகமான நாள். உயர்ந்த மனிதர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வருமானம் திருப்தி தரும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி கைகூடும்.
விருச்சகம்
இன்றைய ராசி பலன்
வாய்ப்புகள் வாயில் தேடி வரும் நாள். மதிப்பும், மரியாதையும் உயரும். மாற்றினத்தவர்கள் மகிழ்ச்சிக்குரிய செய்தியொன்றை கொண்டு வந்து சேர்ப்பர். தொழில் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும்.
விருச்சகம்
இன்றைய ராசி பலன்
வாய்ப்புகள் வாயிற்கதவை தட்டும் நாள். வருமானம் திருப்தி தரும். வளர்ச்சிக்கு உறவினர்களும், நண்பர்களும் கைகொடுத்து உதவுவர். பொருளாதார முன்னேற்றம் கருதி பயணமொன்றை மேற்கொள்வீர்கள்.
விருச்சகம்
இன்றைய ராசி பலன்
பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும் நாள். அலைபேசி வழியில் அனுகூலத்தகவல் வந்து சேரும். ஆக்கபூர்வமாக சிந்தித்து செயல்படுவீர்கள். உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்கும்.
விருச்சகம்
இன்றைய ராசி பலன்
நிதி நிலை உயரும் நாள். தொழில் வளர்ச்சி திருப்தி தரும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். அரசியல்வாதிகளால் அனுகூலம் உண்டு. நண்பர்களிடம் ஒப்படைத்த பொறுப்புகள் நல்ல விதமாக நடைபெறும்.
விருச்சகம்
இன்றைய ராசி பலன்
ஆதாயம் தரும் தகவலில் அக்கறை காட்டும் நாள். பெற்றோர் வழியில் ஏற்பட்ட பிரச்சினை அகலும். வியாபாரத்தில் புதிய பங்குதார்கள் வந்திணைவர். உத்தியோக முயற்சிக்கு நண்பர்கள் உறுதுணையாக இருப்பர்.
விருச்சகம்
இன்றைய ராசி பலன்
வாய்ப்புகள் வாயில் தேடி வரும் நாள். நல்ல மனிதர்களின் நட்பு கிடைக்கும். வரவு எதிர்பார்த்தபடியே வந்து சேரும். இதை செய்வோமா, அதை செய்வோமா என்று நினைப்பீர்கள்.
விருச்சகம்
இன்றைய ராசி பலன்
நிதானத்துடன் செயல்பட வேண்டிய நாள். நிகழ்கால தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். சகோதர வழியில் சுபச்செய்தியொன்று வந்து சேரலாம். வீட்டை சீரமைக்கும் பணியில் விரயம் ஏற்படும்.
விருச்சகம்
இன்றைய ராசி பலன்
புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும் நாள். வாழ்க்கை வளம்பெற ஆலயத்தை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். பிள்ளைகளின் நீண்ட நாளைய ஆசைகளை நிறைவேற்றும் எண்ணம் மேலோங்கும்.
விருச்சகம்
இன்றைய ராசி பலன்
வரவு இரு மடங்காகும் நாள். வரன்கள் வாயில் தேடி வரும். வாழ்க்கை தேவைகள் பூர்த்தியாகும். தொழில் நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும். அரசியல்வாதிகளால் அனுகூலம் உண்டு.
விருச்சகம்
இன்றைய ராசி பலன்
வருமானம் திருப்தி தரும் நாள். எண்ணிய எண்ணங்கள் எளிதில் நிறைவேறும். இல்லத்தில் நல்ல சம்பவங்கள் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும். அலைபேசி வழித்தகவல் ஆதாயம் தரும்.






