என் மலர்tooltip icon

    விருச்சகம் - இன்றைய ராசி பலன்கள்

    விருச்சகம்

    இன்றைய ராசி பலன்

    நிதானத்துடன் செயல்பட வேண்டிய நாள். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். அக்கம் பக்கத்து வீட்டாருடன் அளவோடு பழகுவது நல்லது. தொழில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு குறையும்.

    விருச்சகம்

    இன்றைய ராசி பலன்

    மதியத்திற்கு மேல் மனக்குழப்பம் ஏற்படும் நாள். பிறருக்கு பொறுப்பு சொல்வதால் பிரச்சினை ஏற்படலாம். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகளால் நிம்மதி குறையும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

    விருச்சகம்

    இன்றைய ராசி பலன்

    வெற்றிச் செய்திகள் வீடு தேடி வரும் நாள். புகழ்மிக்கவர்களின் சந்திப்பு உண்டு. பொருளாதாரநிலை உயரும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோக உயர்வு உண்டு.

    விருச்சகம்

    இன்றைய ராசிபலன்

    புது முயற்சிகளில் வெற்றி கிட்டும் நாள். மாற்றினத்தவர்கள் மகிழ்ச்சிக்குரிய செய்தி யொன்றைக் கொண்டு வந்து சேர்ப்பர். தொழில் முன்னேற்றம் கருதி முக்கிய முடிவெடுப்பீர்கள்.

    விருச்சகம்

    இன்றைய ராசி பலன்

    எண்ணங்கள் எளிதில் நிறைவேறும் நாள். வருமானம் திருப்தி தரும். வீட்டைச் சீரமைப்பதில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள்.

    விருச்சகம்

    இன்றைய ராசி பலன்

    தொலைபேசி வழித்தகவல் மகிழ்ச்சி தரும் நாள். வருமானம் திருப்தி தரும். வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும். வீடு வாங்கும் யோகம் உண்டு. உத்தியோகத்தில் உங்கள் திறமை பளிச்சிடும்.

    விருச்சகம்

    இன்றைய ராசி பலன்

    உறவுகளில் ஏற்பட்ட விரிசல் மறையும் நாள். தொழிலில் வருமானத்தை அதிகரிக்க புதிய யுக்திகளைக் கையாள்வீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கருத்துகளை மேலதிகாரிகள் ஏற்றுக் கொள்வர்.

    விருச்சகம்

    இன்றைய ராசி பலன்

    அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்கும் நாள். பணவரவு திருப்தி தரும். தொழில் வளர்ச்சிக்கு நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். நூதனப் பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

    விருச்சகம்

    இன்றைய ராசி பலன்

    தொழில் முன்னேற்றப் பாதையை நோக்கிச் செல்லும் நாள். தொகை எதிர்பார்த்தபடி வந்து சேரும். அலுவலகப் பணிகள் துரிதமாக நடைபெறும். தொலைபேசி வழித்தகவல் எதிர்பார்ப்பை நிறைவேற்றும்.

    விருச்சகம்

    இன்றைய ராசி பலன்

    வருமானம் உயரும் நாள். வரன்கள் வாயிற்கதவைத் தட்டும். நண்பர்களின் ஒத்துழைப்பு உண்டு. குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து மகிழ்வீர்கள். ஒப்பந்தங்கள் அடுக்கடுக்காக வந்து சேரும்.

    விருச்சகம்

    இன்றைய ராசி பலன்

    வளர்ச்சி மேலோங்கும் நாள். துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். கண்ணியமிக்கவர்கள் கைகொடுத்து உதவ முன்வருவர். தொழிலில் புதிய பணியாளர்களை சேர்க்க முன்வருவீர்கள்.

    விருச்சகம்

    இன்றைய ராசி பலன்

    வாழ்த்துச் செய்திகளால் வளம் காணும் நாள். பிள்ளைகள் நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும்.

    ×