என் மலர்
விருச்சகம் - இன்றைய ராசி பலன்கள்
விருச்சகம்
இன்றைய ராசிபலன்
பணப்புழக்கம் அதிகரிக்கும் நாள். வெற்றி செய்திகள் வீடு வந்து சேரும். வெளிவட்டார பழக்க வழக்கம் விரிவடையும். தொழில் முன்னேற்றம் கருதி பயணமொன்றை மேற்கொள்வீர்கள்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன்
நினைத்த காரியம் நினைத்தபடியே நிறைவேறும் நாள். நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகும். நாடாளும் நபர்களின் நட்பால் நன்மை உண்டு. பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவீர்கள்.
விருச்சகம்
இன்றைய ராசி பலன்
முயற்சியில் வெற்றி கிடைக்கும் நாள். அரசியல்வாதிகளால் ஆதாயம் உண்டு. வாகன மாற்றம் செய்வது பற்றி சிந்திப்பீர்கள். உத்தியோகத்தில் கேட்ட சலுகைககள் கிடைக்கும். சுபச்செய்தி உண்டு.
விருச்சகம்
இன்றைய ராசிபலன்
வெளிவட்டார பழக்க வழக்கம் விரிவடையும் நாள். தொழில் நலன் கருதி எடுத்த முயற்சிக்கு நண்பர்களின் ஒத்துழைப்பு கிட்டும். உத்தியோக உயர்வு, ஊதிய உயர்வு பற்றிய தகவல் மகிழ்ச்சி தரும்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன்
கனவுகள் நனவாகும் நாள். காரிய வெற்றிக்கு நண்பர்கள் கைகொடுத்து உதவுவர். அரசியல் வாதிகளால் ஆதாயம் உண்டு. புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். தொழில் வெற்றி நடைபோடும்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன்
அருகில் இருப்பவர்களை அனுசரித்து செல்ல வேண்டிய நாள். மதியத்திற்கு மேல் மனக்குழப்பம் அகலும். ஆரோக்கியத்தில் அச்சுறுத்தல் தோன்றி மறையும். பிறரை விமர்சிப்பதால் உறவில் விரிசல் ஏற்படலாம்.
விருச்சகம்
இன்றைய ராசி பலன்
யோசித்து செயல்பட வேண்டிய நாள். எதிரிகளின் பலம் கூடும். அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்காது. கொடுத்த வாக்குறுதியை காப்பாற்ற இயலாது. தொழில் பங்குதாரர்களிடம் விழிப்புணர்ச்சி தேவை.
விருச்சகம்
இன்றைய ராசிபலன்
யோசித்து செயல்பட வேண்டிய நாள். பொறுப்புகள் அதிகரிக்கும். கையிருப்பு கரையும். வாகன பழுது செலவுகளால் வாட்டம் ஏற்படும். விரும்பாத ஒருவரை முக்கிய இடத்தில் சந்திக்க நேரிடும்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன்
வாயிலைத்தேடி வருமானம் வந்து சேரும் நாள். கோவில் வழிபாடுகளில் மனதை செலுத்துவீர்கள். நேற்றைய கனவு இன்று பலிதமாகும். உங்கள் சுதந்திரப் போக்கிற்கு இருந்த குறுக்கீடுகள் அகலும்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன்
வியக்கும் செய்திகள் வீடு வந்து சேரும் நாள். தொழில் வெற்றி நடைபோடும். வாகனம் வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். வருமானம் எதிர்பார்த்ததை விட கூடுதலாகவே இருக்கும்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன்
நினைத்தது நிறைவேறும் நாள். கவுரவ பதவிகள் வரலாம். தக்க சமயத்தில் பிறருக்கு உதவுவதால் பலருடைய அன்பை பெறுவீர்கள். பிள்ளைகளின் சுபகாரிய பேச்சுகள் முடிவாகும்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன்
வரவு திருப்தி தரும் நாள். வாழ்க்கை தேவைகளை பூர்த்தி செய்து கொள்வீர்கள். புதியதொழில் தொடங்கும் திட்டங்கள் நிறைவேறும். உத்தியோகத்தில் பணிநிரந்தரம் பற்றிய தகவல் உண்டு.






