என் மலர்
விருச்சகம் - இன்றைய ராசி பலன்கள்
விருச்சகம்
இன்றைய ராசிபலன்
உற்சாகம் அதிகரிக்கும் நாள். வெளிவட்டார பழக்க வழக்கம் சிறப்பாக இருக்கும். உயரதிகாரிகளால் நன்மை உண்டு. காரிய வெற்றிக்கு நண்பர்கள் கைகொடுத்து உதவுவர். கல்யாண கனவுகள் நனவாகும்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன்
வழிபாட்டால் வளர்ச்சி காண வேண்டிய நாள். ஆரோக்கியம் சீராக ஆகாரத்தில் கட்டுப்பாடு தேவை. திட்டமிட்ட காரியமொன்றை மாற்றியமைப்பீர்கள். தொழில் ரீதியாக எடுத்த முயற்சியில் தாமதம் ஏற்படும்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன்
புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழும் நாள். உறவினர்களின் பாராட்டுகளை பெறுவீர்கள். பிரபல மானவர்களின் சந்திப்பால் பெருமை காண்பீர்கள். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு பற்றிய தகவல் வரலாம்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன்
புகழ் கூடும் நாள். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். தொழில் தொடர்பாக முக்கிய புள்ளிகளை சந்திப்பீர்கள். உத்தியோக நுணுக்கங்களை கற்றுக்கொள்வீர்கள். விரயத்திற்கேற்ற வரவு உண்டு.
விருச்சகம்
இன்றைய ராசிபலன்
முன்னேற்றம் அதிகரிக்கும் நாள். முக்கிய புள்ளிகளின் சந்திப்பு உண்டு. வருமானம் உயர எடுத்த முயற்சி கைகூடும். அரசியல்வாதிகளால் ஆதாயம் ஏற்படும். தொழில் வளர்ச்சி உண்டு.
விருச்சகம்
இன்றைய ராசிபலன்
துணிவும், தன்னம்பிக்கையும் கூடும் நாள். தொட்ட காரியங்களில் வெற்றி கிட்டும். பூர்வீக சொத்துகளால் லாபம் உண்டு. முக்கிய புள்ளிகள் தொழில் வளர்ச்சிக்கு வழிகாட்டுவர்.
விருச்சகம்
இன்றைய ராசி பலன்
சுபச்செய்தி வந்து சேரும் நாள். துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். குடும்பத்தினர்களின் குணமறிந்து நடந்து கொள்வது நல்லது. தொழில் ரீதியாக பயணமொன்றை மேற்கொள்வீர்கள்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன்
உற்சாகம் அதிகரிக்கும் நாள். வெளிவட்டார பழக்க வழக்கம் சிறப்பாக இருக்கும். உயரதிகாரிகளால் நன்மை உண்டு. காரிய வெற்றிக்கு நண்பர்கள் கைகொடுத்து உதவுவர். கல்யாண கனவுகள் நனவாகும்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன்
விருப்பங்கள் நிறைவேறும் நாள். வி.ஐ.பி.க்களின் ஒத்துழைப்பு உண்டு. வெளிவட்டார பழக்கம் சிறப்பாக அமையும். குடும்பத்தினர்கள் உங்கள் கருத்துகளுக்கு செவிசாய்ப்பர். வருமானம் திருப்தி தரும்.
விருச்சகம்
இன்றைய ராசி பலன்
முக்கிய புள்ளிகளின் சந்திப்பால் முன்னேற்றம் கூடும் நாள். வசதி, வாய்ப்புகளை பெருக்கிக் கொள்ள முன்வருவீர்கள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் கவனத்தை ஈர்ப்பீர்கள்.
விருச்சகம்
இன்றைய ராசி பலன்
இன்பங்கள் வந்து சேர அம்பிகையை வழிபட வேண்டிய நாள். நிதிநிலை உயரும். எடுத்த காரியத்தை எளிதில் முடித்து வெற்றி காண்பீர்கள். தொலைபேசி வழி தகவல் தொழிலுக்கு உறுதுணை புரியும்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன்
நல்ல தகவல் இல்லம் தேடி வரும் நாள். வருமானம் திருப்திகரமாக இருக்கும். இல்லத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டு.






