என் மலர்
விருச்சகம் - இன்றைய ராசி பலன்கள்
விருச்சகம்
இன்றைய ராசிபலன்
புகழ் கூடும் நாள். புதிய பாதை புலப்படும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். வியாபார போட்டிகளை சமாளிக்க நேரிடும். பணியாளர்கள் பக்கபலமாக இருப்பர். உடல்நலம் சீராக மாற்று மருத்துவம் கைகொடுக்கும்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன்
பொதுவாழ்வில் புகழ் கூடும் நாள். பொருளாதார நிலை உயரும். தொழிலில் புதிய பணியாளர்களைச் சேர்ப்பதில் ஆர்வம்காட்டுவீர்கள். நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் செய்துமுடிப்பீர்கள்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன்
தொட்டது துலங்கும் நாள். தனவரவு தாராளமாக வந்து சேரும். எதிர்கால நலன்கருதி முக்கிய முடிவெடுப்பீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டுக்களைப் பெறுவீர்கள்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன்
யோகமான நாள். விலையுயர்ந்த பொருட்களை வாங்குவதில் ஆர்வம் கூடும். வருங்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும். தொழிலில் எதிர்பார்த்தபடியே லாபம் உண்டு.
விருச்சகம்
இன்றைய ராசிபலன்
புகழ் கூடும் நாள். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். உடன்பிறப்புகள் உங்கள் குணமறிந்து செயல்படுவர். தொழிலில் லாபம் எதிர்பார்த்தபடியே கிடைக்கும். உத்தியோக உயர்வு பற்றிய தகவல் உண்டு.
விருச்சகம்
இன்றைய ராசி பலன்
முன்னேற்றம் கூடும் நாள். முக்கிய புள்ளிகளின் ஒத்துழைப்போடு தொழில் வளர்ச்சி உண்டு. லாபம் எதிர்பார்த்தபடியே வந்து சேரும். துணையாக இருப்பவர்கள் தோள் கொடுத்து உதவுவர்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன்
வி.ஐ.பி.க்களை சந்தித்து மகிழும் நாள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கும் முயற்சி கைகூடும். பொருளாதார நிலை உயரும். நண்பர்கள் மூலம் நல்ல தகவல் கிடைக்கும். நாடாளும் நபர்களின் நட்பு உண்டு.
விருச்சகம்
இன்றைய ராசிபலன்
நல்ல வாய்ப்பு இல்லம் தேடி வரும் நாள். நண்பர்கள் தக்க சமயத்தில் கைகொடுத்து உதவுவர். தனவரவு திருப்தி தரும். தொழில் ரீதியாக சில முக்கிய முடிவெடுப்பீர்கள். பூமி விற்பனை லாபம் தரும்.
விருச்சகம்
இன்றைய ராசி பலன்
வருமானம் திருப்தி தரும் நாள். வருங்கால நலன் கருதி தீட்டிய திட்டம் வெற்றி பெறும். மாற்றினத்தவர்களால் மகிழ்ச்சிக்குரிய சம்பவமொன்று நடைபெறும். சொத்து பிரச்சினைகள் சுமுகமாக முடியும்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன்
வி.ஐ.பி.க்கள் வீடு தேடி வரும் நாள். விரும்பிய காரியத்தை முடித்து வெற்றி காண்பீர்கள். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரலாம். நண்பர்கள் நல்ல தகவலைக் கொண்டு வந்து சேர்ப்பர்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன்
வாய்ப்புகள் வாயிற்கதவை தட்டும் நாள். வருங்கால நலன்கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும். பிரபலஸ்தர்கள் உங்களுக்கு பின்னணியாக இருந்து காரியங்களை முடித்துக்கொடுப்பர்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன்
வெற்றிக்கனியை எட்டிப் பிடிக்கும் நாள். வி.ஐ.பி.க்களின் சந்திப்பு உண்டு. வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும்.






