என் மலர்tooltip icon

    விருச்சகம் - இன்றைய ராசி பலன்கள்

    விருச்சகம்

    இன்றைய ராசிபலன்

    நண்பர்கள் நல்ல தகவலை கொண்டு வந்து சேர்க்கும் நாள். வசதிகளை பெருக்கிக்கொள்ள முன்வருவீர்கள். புதிய ஒப்பந்தங்கள் போன் மூலம் வந்து சேரும். உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்கும்.

    விருச்சகம்

    இன்றைய ராசிபலன்

    புகழ் கூடும் நாள். செல்வந்தர்களின் சந்திப்பால் சிந்தை மகிழ்வீர்கள். தன்னம்பிக்கையோடும், தைரியத்தோடும் செயல்படுவீர்கள். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் வருவதற்கான அறிகுறிகள் தோன்றும்.

    விருச்சகம்

    இன்றைய ராசிபலன்

    யோகமான நாள். வருமானம் திருப்தி தரும். தொழில் முயற்சி வெற்றிதரும். கல்யாணக்கனவுகள் நனவாகும். சொத்துகளால் லாபம் உண்டு. திட்டமிட்ட காரியத்தை திட்டமிட்டபடியே செய்து முடிப்பீர்கள்.

    விருச்சகம்

    இன்றைய ராசிபலன்

    மனதிற்கினிய சம்பவங்கள் நடைபெற்று மகிழ்ச்சி காணும் நாள். வீட்டை சீரமைக்கும் பணி தொடரும். உத்தியோகத்தில் பணிச்சுமை அதிகரித்தாலும் அதற்கேற்ப வருமானமும் உண்டு.

    விருச்சகம்

    விருச்சகம்- இன்றைய ராசிபலன்

    யோகங்கள் ஏற்பட யோசித்து செயல்பட வேண்டிய நாள். சஞ்சலங்கள் அதிகரிக்கும். வரவைக் காட்டிலும் செலவு கூடும். இதை செய்வோமா, அதை செய்வோமா என்ற மனக்குழப்பம் ஏற்படும்.

    விருச்சகம்

    இன்றைய ராசிபலன்

    பிறரை விமர்சிப்பதன் மூலம் பிரச்சினைகள் ஏற்படும் நாள். எடுத்த காரியத்தை முடிக்கப் பெரும் பிரயாசை எடுக்க நேரிடும். விலை மதிப்புள்ள பொருள்களை கையாள்வதில் கவனம் தேவை.

    விருச்சகம்

    இன்றைய ராசிபலன்

    மதியத்திற்கு மேல் மனக்குழப்பம் ஏற்படும் நாள். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. வருமானம் வந்த மறுநிமிடமே செலவாகும். எளிதில் முடிக்க நினைத்த காரியம் தாமதப்படும்.

    விருச்சகம்

    இன்றைய ராசிபலன்

    வளர்ச்சி கூடும் நாள். வாகனம் வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். முன்னேற்றம் கருதி முக்கிய புள்ளிகளை சந்திப்பீர்கள். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும்.

    விருச்சகம்

    இன்றைய ராசிபலன்

    யோகமான நாள். எடுத்த காரியத்தை எளிதில் செய்து முடிப்பீர்கள். உறவினர் வழி பிரச்சினைகள் நல்ல முடிவிற்கு வரும். தொழிலில் எதிர்பாராத தனலாபம் உண்டு. உத்தியோகத்தில் உயர்வு கிடைக்கும்.

    விருச்சகம்

    இன்றைய ராசிபலன்

    தைரியத்தோடும் தன்னம்பிக்கையோடும் செயல்படும் நாள். குடும்பத்தில் நிலவி வந்த சொல் யுத்தம் சுமூகமாக முடியும். உத்தியோகத்தில் உங்கள் கருத்துக்களை மேல் அதிகாரிகள் ஏற்றுக்கொள்வர்.

    விருச்சகம்

    இன்றைய ராசி பலன்

    வாய்ப்புகள் வாயிற்கதவை தட்டும் நாள். நாடாளும் நபர்களின் நட்பு கிட்டும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரலாம். நண்பர்கள் நல்ல தகவல்களை கொண்டு வந்து சேர்ப்பர்.

    விருச்சகம்

    இன்றைய ராசிபலன்

    வரவு திருப்தி தரும் நாள். வாழ்க்கை தேவைகள் பூர்த்தியாகும். பொதுவாழ்வில் புகழ் கூடும். வழிபாடுகளில் நம்பிக்கை வைப்பீர்கள். உத்தியோகத்தில் சம்பள உயர்வு பற்றிய தகவல் வரலாம்.

    ×