என் மலர்tooltip icon

    விருச்சகம் - இன்றைய ராசி பலன்கள்

    விருச்சகம்

    இன்றைய ராசி பலன்

    இன்பங்கள் வந்து சேர அம்பிகையை வழிபட வேண்டிய நாள். நிதிநிலை உயரும். எடுத்த காரியத்தை எளிதில் முடித்து வெற்றி காண்பீர்கள். தொலைபேசி வழி தகவல் தொழிலுக்கு உறுதுணை புரியும்.

    விருச்சகம்

    இன்றைய ராசிபலன்

    நல்ல தகவல் இல்லம் தேடி வரும் நாள். வருமானம் திருப்திகரமாக இருக்கும். இல்லத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டு.

    விருச்சகம்

    இன்றைய ராசிபலன்

    பண வரவு திருப்தி தரும் நாள். குடும்பத்தினர்களின் எண்ணங்களை பூர்த்தி செய்வீர்கள். ஆரோக்கியம் சீராக மாற்று மருத்துவம் கைகொடுக்கும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு உண்டு.

    விருச்சகம்

    இன்றைய ராசிபலன்

    சந்தோஷம் அதிகரிக்கும் நாள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதில் ஆர்வம் கூடும். வருங்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும்.

    விருச்சகம்

    இன்றைய ராசிபலன்

    அதிர்ஷ்ட வாய்ப்புகள் அலைமோதும் நாள். அரைகுறையாக நின்ற பணிகளை செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் ஆதரவாக நடந்துகொள்வர். பால்ய நண்பர் ஒருவரால் பணத்தேவைகள் பூர்த்தியாகும்.

    விருச்சகம்

    இன்றைய ராசிபலன்

    தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும் நாள். புகழ்மிக்கவர்களின் சந்திப்பு உண்டு. தொலைபேசி வழித்தகவல் மகிழ்ச்சி தரும். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். நண்பர்கள் நல்ல தகவல்களை தருவர்.

    விருச்சகம்

    இன்றைய ராசிபலன்

    வருமானம் திருப்தி தரும் நாள். வங்கிகளில் சேமிப்பு உயரும். பிற இனத்தாரின் ஒத்துழைப்புடன் தொழில் முன்னேற்றம் உண்டு. உத்தியோகத்தில் மேலதிகாரிகள் இணக்கமாக நடந்துகொள்வர்.

    விருச்சகம்

    இன்றைய ராசிபலன்

    வளர்ச்சி கூடும் நாள். வருமானம் இருமடங்காகும். பூமி வாங்கும் முயற்சி வெற்றி தரும். பொருளாதார முன்னேற்றம் கருதி நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். விற்ற சொத்துகளை வாங்கும் யோகமுண்டு.

    விருச்சகம்

    இன்றைய ராசிபலன்

    பணம் பல வழிகளிலும் வந்து பையை நிரப்பும் நாள். நண்பர்களின் ஒத்துழைப்போடு நல்ல காரியம் ஒன்றை செய்து முடிப்பீர்கள். அரசியல்வாதிகளால் அனுகூலம் உண்டு. உத்தியோக உயர்வு உண்டு.

    விருச்சகம்

    விருச்சகம்- இன்றைய ராசிபலன்

    அலைபேசியில் வரும் செய்திகளால் ஆனந்தமடைய செய்யும் நாள். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். வருமானம் திருப்தி தரும். கல்யாண முயற்சி கைக்கூடும்.

    விருச்சகம்

    இன்றைய ராசிபலன்

    செல்வ நிலை உயரும் நாள். தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும். திட்டமிட்ட காரியங்களை திட்டமிட்டபடி செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு பற்றிய தகவல் கிடைக்கும்.

    விருச்சகம்

    இன்றைய ராசி பலன்

    புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழும் நாள். தொலைபேசி வழி தகவல் தொழில் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருக்கும். பக்கத்தில் இருப்பவர்கள் தக்கவிதத்தில் உதவி செய்வர்.

    ×