என் மலர்
விருச்சகம் - இன்றைய ராசி பலன்கள்
விருச்சகம்
இன்றைய ராசிபலன்
விரயங்கள் ஏற்படும் நாள். அலைச்சல் சற்று அதிகரிக்கும். குடும்பத்தினர்களிடம் விட்டுக்கொடுத்து செல்வதன் மூலம் விருப்பங்கள் நிறைவேறும். தொழில் வளர்ச்சியில் எதிரிகளின் குறுக்கீடுகள் உண்டு.
விருச்சகம்
இன்றைய ராசிபலன்
யோகமான நாள். நாடாளும் நபர்களால் நன்மை உண்டு. பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவீர்கள். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரலாம். நண்பர்கள் நல்ல தகவல்களை கொண்டு வந்து சேர்ப்பர்.
விருச்சகம்
இன்றைய ராசி பலன்
எதிர்பார்த்த வரவு எளிதில் வந்து சேரும் நாள். உறவினர்கள் தொழில் முன்னேற்றத்திற்கு உதவிக்கரம் நீட்டுவர். உத்தியோகத்தில் தலைமையின் நம்பிக்கைக்கு பாத்திரமாவீர்கள்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன்
காரிய வெற்றிக்கு கந்தப்பெருமானை வழிபட வேண்டிய நாள். புகழ் கூடும். பொதுவாழ்வில் புதிய பொறுப்புகள் வந்து சேரும். எடுத்த முயற்சியில் ஆதாயம் உண்டு. தொழில் வளர்ச்சிக்கு நண்பர்கள் உறுதுணைபுரிவர்.
விருச்சகம்
இன்றைய ராசி பலன்
வரவு திருப்தி தரும் நாள். வருங்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும். பொது வாழ்வில் புகழ் கூடும். விரதம், வழிபாடுகளில் நம்பிக்கை வைப்பீர்கள். வாகன யோகம் உண்டு.
விருச்சகம்
இன்றைய ராசிபலன்
எண்ணிய காரியம் எளிதில் நிறைவேறும் நாள். தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டு. மாற்று இனத்தவர்கள் மகிழ்ச்சிக்குரிய செய்தியை தருவர். நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன்
நண்பர்களின் ஒத்துழைப்பால் நலம் காணும் நாள். நாட்டுப்பற்று மிக்கவர்கள் உங்கள் வீட்டு முன்னேற்றத்திற்கு உறுதுணை புரிவர். பணம் பலவழிகளிலும் வந்து சேரும். தொழில் வளர்ச்சி கூடும்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன்
நண்பர்களின் ஒத்துழைப்பால் நலம் காணும் நாள். பணம் பலவழிகளிலும் வந்து சேரும். பக்கபலமாக இருப்பவர்களின் எண்ணிக்கை உயரும். குடும்பத்தினர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள்.
விருச்சகம்
விருச்சகம்- இன்றைய ராசிபலன்
முன்னேற்றம் கூடும் நாள். கனிவாகப்பேசி காரியங்களை சாதித்துக்கொள்வீர்கள். தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டு. வருங்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன்
பணவரவு திருப்தி தரும் நாள். பயணங்களால் மகிழ்ச்சி உண்டு. தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். பழைய வாகனத்தை கொடுத்துவிட்டு புதிய வாகனத்தை வாங்கும் யோகம் உண்டு.
விருச்சகம்
இன்றைய ராசிபலன்
முக்கிய புள்ளிகளின் சந்திப்பால் முன்னேற்றம் கிடைக்கும் நாள். தொழிலில் லாபம் எதிர்பார்த்தபடியே வந்து சேரும். துணையாக இருப்பவர்கள் தோள் கொடுத்து உதவுவர். சகோதரத்தால் நன்மை கிட்டும்.
விருச்சகம்
இன்றைய ராசி பலன்
வெற்றிகள் குவிய வேலவனை வழிபட வேண்டிய நாள். புகழ் கூடும். பொருளாதார நிலை உயரும். நண்பர்கள் நல்ல தகவலை கொண்டு வந்து சேர்ப்பர். பயணங்களால் பலன் கிடைக்கும்.






