என் மலர்
விருச்சகம் - இன்றைய ராசி பலன்கள்
விருச்சகம்
இன்றைய ராசிபலன்
நந்தி வழிபாட்டால் நலம் காண வேண்டிய நாள். தேக நலனில் தெளிவு பிறக்கும் நாள். மதிப்பும், மரியாதையும் உயரும். தனவரவு உண்டு. உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் அன்பும், ஆதரவும் கிட்டும்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன்
வரவு திருப்தி தரும் நாள். குடும்பத்தினர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். உத்தியோகத்தில் நல்ல நிறுவனங்களில் இருந்து அழைப்புகள் வரலாம். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன்
பணத்தேவைகள் பூர்த்தியாகும் நாள். பணியாளர்கள் பக்கபலமாக இருப்பர். இடம், பூமி வாங்கும் யோகம் உண்டு. பொதுநலத்தில் ஆர்வம் காட்டுவீர்கள். புதிய நண்பர்களின் சந்திப்பால் திட்டங்கள் வெற்றிபெறும்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன்
பொதுவாழ்வில் புகழ் கூடும் நாள். பயணங்கள் பலன் தரும். தொழில் சம்பந்தமாக எடுத்த முயற்சிக்கு நண்பர்கள் ஆதரவு தருவர். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
விருச்சகம்
இன்றைய ராசி பலன்
விருப்பங்கள் நிறைவேறும் நாள். வி.ஐ.பி.க்களின் சந்திப்பு கிட்டும். இல்லத்தினர்களின் தேவைகளை பூர்த்தி செய்து மகிழ்வீர்கள். நண்பர்கள் நல்ல தகவல்களை கொண்டு வந்து சேர்ப்பர்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன்
மகிழ்ச்சி கூடும் நாள். மதிப்பும், மரியாதையும் உயரும். பணவரவு திருப்தி தரும். வி.ஐ.பி.க்களின் சந்திப்பு உண்டு. தொழிலை விரிவு செய்யும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். ஆரோக்கியம் சீராகும்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன்
பொதுவாழ்வில் புகழ் கூடும் நாள். குடும்பத்தில் சுபகாரிய பேச்சுகள் நல்ல முடிவிற்கு வரும். ஆன்மிக பணியில் ஆர்வம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் மேலிடத்திற்கு நெருக்கமாவீர்கள்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன்
உயர்ந்த மனிதர்களின் சந்திப்பால் உள்ளம் மகிழும் நாள். உற்சாகத்தோடு பணிபுரிவீர்கள். வாகன யோகம் உண்டு. தொழில் கூட்டாளிகள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வர். வருமானம் திருப்தி தரும்.
விருச்சகம்
இன்றைய ராசி பலன்
வி.ஐ.பி.க்களின் சந்திப்பு கிடைத்து மகிழும் நாள். விரும்பிய காரியத்தை விரும்பியபடியே செய்து முடிப்பீர்கள். மாற்றினத்தவர்கள் மகிழ்ச்சிக்குரிய செய்தியை கொண்டு வந்து சேர்ப்பர்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன்
நண்பர்களின் உதவி கிடைத்து மகிழும் நாள். வரவு திருப்தி தரும். நேற்றைய பணி மீண்டும் தொடரும். தொலைபேசி வழித்தகவல் தொழிலுக்கு உறுதுணைபுரியும். நண்பர்கள் மூலம் நல்ல தகவல் கிடைக்கும்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன்
எதிர்பார்ப்புகள் எளிதில் நிறை வேறும் நாள். பணவரவு திருப்தி தரும். தொழிலில் புதிய கூட்டாளிகள் வந்திணைவர். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.
விருச்சகம்
இன்றைய ராசி பலன்
மகிழ்ச்சி கூடும் நாள். வருமானம் உயரும். தொழில் வளர்ச்சிக்கு தொலைபேசி வழித்தகவல் உறுதுணையாக அமையும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் மனதில் இடம் பெறுவீர்கள்.






