என் மலர்tooltip icon

    விருச்சகம் - இன்றைய ராசி பலன்கள்

    விருச்சகம்

    இன்றைய ராசி பலன்

    விருப்பங்கள் நிறைவேற விஷ்ணுவை வழிபட வேண்டிய நாள். தன்னம்பிக்கையோடும், தைரியத்தோடும் செயல்படுவீர்கள். விட்டுப்போன ஒப்பந்தங்கள் மீண்டும் கைக்கு கிடைக்கலாம்.

    விருச்சகம்

    இன்றைய ராசிபலன்

    காரிய வெற்றி ஏற்படும் நாள். குடும்பத்தினர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். வருமானம் திருப்தி தரும். நண்பர்கள் நல்ல தகவலை கொண்டு வந்து சேர்ப்பர். பொதுவாழ்வில் புகழ் கூடும்.

    விருச்சகம்

    இன்றைய ராசிபலன்

    வளர்ச்சி கூடும் நாள். வாகன மாற்றம் செய்ய முன்வருவீர்கள். வீட்டிற்கு தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கும் வாய்ப்பு உண்டு. தொழில் முயற்சிக்கு நண்பர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும்.

    விருச்சகம்

    இன்றைய ராசிபலன்

    பணவரவு திருப்தி தரும் நாள். எடுத்த காரியத்தை எளிதில் செய்து முடிப்பீர்கள். உடனிருப்பவர்கள் உறுதுணைபுரிவர். வி.ஐ.பி.க்கள் சந்திப்பு உண்டு. தொழில் வளர்ச்சி மகிழ்ச்சி தரும். பயணத்தால் பலன் கிடைக்கும்.

    விருச்சகம்

    இன்றைய ராசிபலன்

    போன் மூலம் பொன்னான தகவல் வந்து சேரும் நாள். தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டுவீர்கள். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. வருமானம் திருப்தி தரும்.

    விருச்சகம்

    இன்றைய ராசிபலன்

    வெற்றி கிடைக்க விநாயகரை வழிபடவேண்டிய நாள். பிரபலஸ்தர்கள் உங்களுக்கு பின்னணியாக இருப்பர். வருமானம் உயரும். வளர்ச்சிப்பாதையை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள்.

    விருச்சகம்

    இன்றைய ராசிபலன்

    நினைத்தது நிறைவேறும் நாள். புதியவர்களின் அறிமுகம் கிடைக்கும். தொழில் வளர்ச்சி மேலோங்கும். தொல்லை தந்தவர்கள் தோள் கொடுத்து உதவ முன்வருவர். திருமண முயற்சி வெற்றி தரும்.

    விருச்சகம்

    இன்றைய ராசி பலன்

    மன உறுதியோடு செயல்பட்டு மற்றவர்களை ஆச்சரியப்பட வைக்கும் நாள். விரும்பிய காரியத்தை விரும்பியபடியே செய்துமுடிப்பீர்கள். வருமானம் திருப்தி தரும். தொலைபேசி வழித்தகவல் மகிழ்ச்சி தரும்.

    விருச்சகம்

    இன்றைய ராசிபலன்

    வி.ஐ.பி.க்கள் வீடு தேடி வரும் நாள். விரும்பிய காரியம் விரும்பிய படியே நடைபெறும். குடும்பத்தினர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். பிள்ளைகளால் பெருமையுண்டு.

    விருச்சகம்

    இன்றைய ராசிபலன்

    தேக்கநிலை மாறி தெளிவு பிறக்கும் நாள். பயணத்தால் பலன் கிடைக்கும். நிலையான வருமானத்திற்கு வழிபிறக்கும். குடும்ப உறுப்பினர்கள் உங்கள் கருத்துகளுக்கு மதிப்பு கொடுப்பர்.

    விருச்சகம்

    இன்றைய ராசிபலன்

    தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும் நாள். புதிய வாகனம் வாங்க எடுத்த முயற்சி கைகூடும். பெற்றோர் நலனில் அக்கறை காட்டுவீர்கள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும்.

    விருச்சகம்

    இன்றைய ராசிபலன்

    புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும் நாள். புகழ் மிக்கவர்களின் சந்திப்பு உண்டு. உத்தியோகத்தில் உயர்வும், ஊதிய உயர்வும் வந்து சேரலாம். பிள்ளைகளின் ஆசைகளை நிறைவேற்றுவீர்கள்.

    ×