என் மலர்tooltip icon

    விருச்சகம் - இன்றைய ராசி பலன்கள்

    விருச்சகம்

    இன்றைய ராசிபலன்

    நீண்ட நாளைய எண்ணங்கள் நிறைவேறும் நாள். நிலையான வருமானத்திற்கு வழியமைத்துக் கொள்வீர்கள். சொத்து விற்பனையால் லாபம் கிட்டும். உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்டுவர்.

    விருச்சகம்

    இந்தவார ராசிபலன்

    விடியும் பொழுதே வியக்கும் தகவல் வந்து சேரும் நாள். பொது வாழ்வில் மதிப்பும், மரியாதையும் உயரும். நீண்டதூரப் பயணங்கள் செல்ல போட்ட திட்டம் நிறைவேறலாம். தொழில் வளர்ச்சி மேலோங்கும்.

    விருச்சகம்

    இன்றைய ராசிபலன்

    பிள்ளைகளால் பெருமை சேரும் நாள். பிரச்சினைகள் படிப்படியாக மாறும். தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பூர்வீகச்சொத்து சம்மந்தமான பஞ்சாயத்துக்கள் நல்ல முடிவிற்கு வரும்.

    விருச்சகம்

    இன்றைய ராசிபலன்

    ஆலய வழிபாட்டால் ஆர்வம் கூடும் நாள். நண்பர்கள் நல்ல தகவலைத் தருவர். அதிகாலையில் வரும் அலைபேசி வழித்தகவல் மகிழ்ச்சி தரும். தொழில் ரீதியாக எடுத்த முயற்சிக்கு ஆதரவு கிடைக்கும்.

    விருச்சகம்

    இன்றைய ராசிபலன்

    காதினிக்கும் செய்தி காலை நேரத்திலேயே வந்து சேரும் நாள். தொழில் வளர்ச்சி மேலோங்கும். பொதுவாழ்வில் புகழ் கூடும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். அதிகாரப் பதவியில் உள்ளவர்களின் அனுகூலம் உண்டு.

    விருச்சகம்

    இன்றைய ராசி பலன்

    நல்ல காரியம் இல்லத்தில் நடைபெறும் நாள். தொழிலில் இருந்த குறுக்கீடுகள் அகலும். தொகை கேட்ட இடத்தில் கிடைக்கும். வீட்டைச் சீரமைக்கும் பணியில் ஆர்வம் காட்டுவீர்கள்.

    விருச்சகம்

    இன்றைய ராசிபலன்

    பாசம் மிக்கவர்களின் நேசம் கிடைக்கும் நாள். பணவரவு திருப்தி தரும். குடும்பத்தினர்களின் ஆலோசனைகளைக் கேட்டு நடப்பது நல்லது. மறதியால் சில காரியங்களை செய்ய முடியாமல் போகலாம்.

    விருச்சகம்

    இன்றைய ராசிபலன்

    வரவைக் காட்டிலும் செலவு கூடும் நாள். தொழிலில் மிகுந்த கவனம் தேவை. உத்தியோகத்தில் சக பணியாளர்களிடம் கருத்து மோதல்கள், அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்காது.

    விருச்சகம்

    இன்றைய ராசிபலன்

    யோசித்து செயல்பட வேண்டிய நாள். வருமானம் வந்த மறுநிமிடமே செலவாகலாம். பணியாளர்களின் ஒத்துழைப்பு கொஞ்சம் குறையும். குடும்பத்தினர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது.

    விருச்சகம்

    இன்றைய ராசிபலன்

    மதியத்திற்கு மேல் மனக்குழப்பம் ஏற்படும் நாள். சேமிப்பு கரைகின்றதே என்று நினைப்பீர்கள். உத்தியோகத்தில் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். எதையும் திட்டமிட்டு செய்ய இயலாது.

    விருச்சகம்

    இன்றைய ராசிபலன்

    வாய்ப்புகள் வாயில் தேடி வரும் நாள். வருங்கால நலன் கருதி முக்கிய முடிவெடுப்பீர்கள். சுபகாரிய பேச்சு முடிவாகும். பிள்ளைகளின் வேலை சம்பந்தமாக எடுத்த முயற்சி பலன் தரும்.

    விருச்சகம்

    இன்றைய ராசிபலன்

    நன்மைகள் வந்து வந்து சேர நந்தியை வழிபட வேண்டிய நாள். தொகை எதிர்பார்த்தபடியே வந்து சேரும். எதிர்கால முன்னேறத்திற்காக புதிய திட்டங்களை தீட்டுவீர்கள். தொழில் வெற்றி நடைபோடும்.

    ×