என் மலர்
விருச்சகம் - இன்றைய ராசி பலன்கள்
விருச்சகம்
இன்றைய ராசிபலன்
ஆலய வழிபாட்டால் ஆனந்தம் காணும் நாள். வெற்றிச் செய்திகள் வீடு வந்து சேரும். தள்ளிப்போன காரியங்கள் தானாக நடைபெறும். வருமானம் திருப்தி தரும். பலன் தரும் விதம் பயணம் அமையும்.
விருச்சகம்
விருச்சகம்- இன்றைய ராசிப்பலன்
பதவியில் உள்ளவர்களின் உதவி கிடைத்து மகிழும் நாள். பயணங்களால் ஆதாயம் உண்டு. பணவரவு எதிர்பார்த்ததைக் காட்டிலும் கூடுதலாக இருக்கும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன்
முக்கியப் புள்ளிகளின் சந்திப்பால் முன்னேற்றம் கூடும் நாள். தொழில் வளர்ச்சி திருப்தி தரும். கல்யாண வாய்ப்பு கைகூடுவதற்கான அறிகுறிகள் தோன்றும். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன்
வருமானம் திருப்தி தரும் நாள். வருங்கால நலன்கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும். வளர்ச்சிக்கு நண்பர்கள் உறுதுணைபுரிவர். வரன்கள் வாயில் தேடி வரும். இடம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன்
யோகமான நாள். தொழில் வளர்ச்சி உண்டு. எதிர்பார்த்தபடியே வருமானம் வந்து சேரலாம். கல்யாண கனவுகள் நனவாகலாம். பொதுவாழ்வில் பாராட்டும், புகழும் கூடும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன்
வெற்றி செய்திகள் வீடு வந்து சேரும் நாள். தொழில் ரீதியாக எடுத்த முயற்சிக்கு பிற இனத்தாரின் ஒத்துழைப்பு கிடைக்கும். சேமிப்பை உயர்த்தும் முயற்சி கைகூடும். உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்கும்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன்
யோகமான நாள். எண்ணங்கள் எளிதில் நிறைவேறும். இல்லத்தில் நல்ல சம்பவங்கள் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் மனதில் இடம் பெறுவீர்கள்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன்
சுபகாரியப் பேச்சுகள் முடிவாகும் நாள். கொள்கைப் பிடிப்போடு செயல்படுவீர்கள். தொழில் வளர்ச்சி திருப்தி தரும். சிநேகிதர்கள் பக்கபலமாக இருப்பர். தொகை கேட்ட இடத்தில் கிடைக்கும்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன்
தெய்வீக சிந்தனை மேலோங்கும் நாள். தேக்கநிலை மாறி தெளிவு பிறக்கும். சொல்லை செயலாக்கிக் காட்டுவீர்கள். முக்கியப் புள்ளிகளைச் சந்தித்து தொழில் வளர்ச்சிக்கு முடிவெடுப்பீர்கள்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன்
யோகமான நாள். மன உறுதியோடு செயல்பட்டு மற்றவர்களை ஆச்சரியப்படச் செய்வீர்கள். சகோதர வழியில் சாதகமான பலன் கிடைக்கும். தனவரவு உண்டு. உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்கும்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன்
சுபவிரயங்கள் ஏற்படும் நாள். துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். குடும்பத்தினர் உங்கள் குணமறிந்து நடந்துகொள்வர். தொழில் ரீதியாகப் பயண மொன்றை மேற்கொள்வீர்கள்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன்
நீண்ட நாளைய எண்ணங்கள் நிறைவேறும் நாள். நிலையான வருமானத்திற்கு வழியமைத்துக் கொள்வீர்கள். சொத்து விற்பனையால் லாபம் கிட்டும். உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்டுவர்.






