என் மலர்
விருச்சகம் - இன்றைய ராசி பலன்கள்
விருச்சகம்
இன்றைய ராசி பலன்
மகிழ்ச்சி கூடும் நாள். வருமானம் உயரும். தொழில் வளர்ச்சிக்கு தொலைபேசி வழித்தகவல் உறுதுணையாக அமையும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் மனதில் இடம் பெறுவீர்கள்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன்
பொது வாழ்வில் புகழ் கூடும் நாள். புது முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பங்குதாரர்கள் உங்கள் ஆலோசனைகளை ஏற்பர். சமூக பணியில் அக்கறை காட்டுவீர்கள். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன்
ஆதரவுக்கரம் நீட்டுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் நாள். அரசியல் செல்வாக்கு மேலோங்கும். பொருளாதார நிலை உயரும். தொழில் வளர்ச்சி திருப்தி தரும். நண்பர்கள் மூலம் நல்ல தகவல் கிடைக்கும்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன்
மனக்குழப்பம் ஏற்படும் நாள். வரவைவிட செலவு கூடும். பிறருக்கு பொறுப்பு சொல்வதால் பிரச்சினை ஏற்படலாம். தொழில் கூட்டாளிகளால் தொல்லை உண்டு. ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
விருச்சகம்
இன்றைய ராசிபலன்
யோசித்து செயல்பட வேண்டிய நாள். எதிர்பார்ப்புகள் நிறைவேறுவதில் தாமதம் ஏற்படும். அருகில் உள்ளவர்களின் அனுசரிப்பு குறையும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளை பகைத்துக்கொள்ள வேண்டாம்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன்
சிந்தித்து செயல்பட வேண்டிய நாள். வருமானம் திருப்தி தரும். மாற்றினத்தவர்கள் மகிழ்ச்சிக்குரிய செய்தியொன்றை கொண்டு வந்து சேர்ப்பர். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.
விருச்சகம்
இன்றைய ராசி பலன்
எண்ணங்கள் எளிதில் நிறைவேறும் நாள். வீட்டை சீரமைப்பதில் அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் உயர்வு பற்றிய தகவல் கிடைக்கும்.
விருச்சகம்
இன்றைய ராசி பலன்
தொலைபேசி வழித்தகவல் மகிழ்ச்சி தரும் நாள். வருமானம் திருப்தி தரும். வாழ்க்கை தேவைகள் பூர்த்தியாகும். வீடு, இடம் வாங்கும் யோகம் உண்டு. உறவினர்கள் உங்கள் முன்னேற்றத்திற்கு வழிவகுப்பர்.
விருச்சகம்
இன்றைய ராசி பலன்
யோகமான நாள். தொழிலில் வருமானத்தை அதிகரிக்க புதிய யுக்திகளை கையாள்வீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கருத்துகளை மேலதிகாரிகள் ஏற்றுக்கொள்வர். இடம், பூமி வாங்கும் முயற்சி கைகூடும்.
விருச்சகம்
இன்றைய ராசி பலன்
யோகமான நாள். பணவரவு திருப்தி தரும். தொழில் வளர்ச்சிக்கு நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். நூதன பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். புதிய வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும்.
விருச்சகம்
இன்றைய ராசி பலன்
அதிகாலையிலேயே ஆதாயம் தரும் தகவல் வந்து சேரும் நாள். பண வரவு திருப்தி தரும். சொத்துக்களால் ஏற்பட்ட பஞ்சாயத்துகள் சாதகமாக முடியும். குடும்பத்தினர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள்.
விருச்சகம்
இன்றைய ராசி பலன்
நன்மைகள் வந்து சேர நந்தீஸ்வரரை வழிபட வேண்டிய நாள். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். வருமானம் திருப்தி தரும். உத்தியோகத்தில் தலைமையின் நம்பிக்கைக்கு பாத்திரமாவீர்கள்.






