என் மலர்
விருச்சகம் - இன்றைய ராசி பலன்கள்
விருச்சகம்
இன்றைய ராசிபலன்
புகழ் கூடும் நாள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். வளர்ச்சிக்கு உறவினர்களும், நண்பர்களும் கைகொடுத்து உதவுவர். பூமி வாங்கும் எண்ணம் கைகூடும்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன்
ஆலய வழிபாட்டல் ஆனந்தம் காண வேண்டிய நாள். தொலைபேசி வழித்தகவல் மகிழ்ச்சியை தரும். பூர்வீக சொத்துகளால் லாபம் கிடைக்கும். தொழில் முன்னேற்றம் கருதி பயணமொன்றை மேற்கொள்வீர்கள்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன்
தெய்வீக சிந்தனை மேலோங்கும் நாள். பாராட்டும், புகழும் கூடும். பக்கத்தில் உள்ளவர்கள் பக்கபலமாக இருப்பர். வெற்றி செய்திகள் வீடு வந்து சேரும். தொழில் வளர்ச்சி திருப்தி தரும்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன்
பொருளாதார நிலை உயரும் நாள். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். அரசியல்வாதிகளால் அனுகூலம் உண்டு. பக்கத்து வீட்டாருடன் இருந்த பகை மாறும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு உண்டு.
விருச்சகம்
இன்றைய ராசிபலன்
முன்னேற்றப்பாதையில் அடியெடுத்து வைக்கும் நாள். தேசப்பற்று மிக்கவர்களின் உதவி கிடைக்கும். உடல் நலம் சீராகும். உத்தியோகத்தில் பதவி உயர்வு உண்டு. பணத்தேவைகள் எளிதில் பூர்த்தியாகும்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன்
சான்றோர்களின் சந்திப்பு கிடைத்து மகிழும் நாள். நினைத்தது நிறைவேறும். நண்பர்களால் நம்பிக்கைகள் நடைபெறும். வரவு திருப்தி தரும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும்.
விருச்சகம்
விருச்சகம்- இன்றைய ராசிபலன்
தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாள். சந்தித்தவர்களால் சந்தோஷம் கிடைக்கும். திருமண பேச்சுகள் நல்ல முடிவிற்கு வரும். விலை உயர்ந்த பொருளொன்றை வாங்கி மகிழும் வாய்ப்புக் கிட்டும்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன்
விடியும் பொழுதே வியக்கும் செய்தி வந்து சேரும் நாள். வி.ஐ.பி.க்களின் சந்திப்பு கிட்டும். வியாபார முன்னேற்றம் உண்டு. எதிர்காலத்தை சிறப்பாக அமைத்துக்கொள்ள திட்டம் தீட்டுவீர்கள்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன்
நிதிநிலை உயரும் நாள். நிகழ்கால தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள நண்பர்கள் ஒத்துழைப்பு செய்வர். அலைபேசி வழி செய்தி ஆச்சரியப்பட வைக்கும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன்
மதிப்பும், மரியாதையும் உயரும் நாள். புதிய நண்பர்களின் அறிமுகத்தால் பொருள் வரவைப் பெருக்கிக் கொள்வீர்கள். தொழில் வளர்ச்சிக்கு தீட்டிய திட்டம் வெற்றி பெறும். கேட்ட இடத்தில் உதவியும் கிடைக்கும்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன்
சந்தோஷம் அதிகரிக்கும் நாள். சம்பள உயர்வு பற்றிய தகவல் கிடைக்கும். முக்கிய புள்ளிகள் உங்கள் முயற்சிக்கு உறுதுணையாக விளங்குவர். பிள்ளைகளின் வளர்ச்சி கண்டு பெருமைப்படுவீர்கள்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன்
நினைத்தது நிறைவேறும் நாள். பாக்கிகள் வசூலாகி பணவரவை பெருக்கும். கண்ணியமிக்கவர்கள் கைகொடுத்து உதவ முன்வருவர். உடல் நலம் சீராக மாற்று மருத்துவம் கைகொடுக்கும்.






