என் மலர்
விருச்சகம் - இன்றைய ராசி பலன்கள்
விருச்சகம்
இன்றைய ராசிபலன்
சந்தோஷ வாய்ப்புகளை சந்தித்து மகிழும் நாள். தனவரவு திருப்திதரும். தொழில் ரீதியாக சில முக்கிய முடிவெடுப்பீர்கள். தொலைபேசி வழித்தகவல் மகிழ்ச்சியைத் தரும். நட்பால் நன்மையுண்டு.
விருச்சகம்
இன்றைய ராசி பலன்
எதிர்பார்ப்புகள் நிறைவேறும் நாள். இல்லத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வருமானம் இருமடங்காகும். வளர்ச்சிக்கு உறவினர்களும், நண்பர்களும் கைகொடுத்து உதவுவர்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன்
சொல்லை செயலாக்கிக் காட்டும் நாள். தொலைபேசி வழித்தகவல் மகிழ்ச்சியைத் தரும். பூர்வீக சொத்துகளால் லாபம் உண்டு. தொழில் வளர்ச்சி கருதி முக்கியப் புள்ளிகளை சந்திப்பீர்கள்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன்
வெற்றி செய்திகள் வீடு வந்து சேரும் நாள். நண்பர்கள் உதவிக்கரம் நீட்ட முன்வருவர். வருமானம் எதிர்பார்த்தபடியே வந்து சேரும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன்
ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும் நாள். புதிய பாதை புலப்படும். புகழ் மிக்கவர்களின் சந்திப்பு உண்டு. வருமானம் இருமடங்காகும். தொழில் முன்னேற்றத்திற்கு நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
விருச்சகம்
விருச்சகம்- இன்றைய ராசி பலன்
வியக்கும் செய்தி வீடு வந்து சேரும் நாள். சுபகாரியப் பேச்சுகள் நல்ல முடிவிற்கு வரும். இடம், பூமியால் லாபம் உண்டு. உத்தியோகத்தில் மேலதிகாரிகள் கேட்ட சலுகைகளை வழங்குவர்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன்
யோகமான நாள். தொழில் ரீதியாக எடுத்த முயற்சிக்கு நண்பர்கள் கைகொடுத்து உதவுவர். வரன்கள் வாயில் தேடி வரும். உத்தியோகத்தில் உங்களிடம் மேலதிகாரிகள் இணக்கமாக நடந்துகொள்வர்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன்
பக்கத்தில் உள்ளவர்கள் பக்க பலமாக இருக்கும் நாள். நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். பல நாட்களாகப் பிரிந்திருந்த ஒருவர் உங்களைத் தேடி வரலாம். தொழில் வளர்ச்சி உண்டு.
விருச்சகம்
இன்றைய ராசி பலன்
தெய்வ வழிபாட்டால் திருப்தி ஏற்படும் நாள். புகழ் கூடும். இல்லம் தேடி நல்ல செய்தியொன்று வந்து சேரும். பம்பரமாக சுழன்று பணிபுரிவீர்கள். சுபகாரியப் பேச்சுகள் முடிவாகும். பணவரவு திருப்தி தரும்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன்
அதிர்ஷ்ட வாய்ப்புகள் அரங்கேறும் நாள். பயணங்களால் பலன் உண்டு. நண்பர்கள் பணத்தேவைகளை பூர்த்தி செய்வர். குடும்ப உறுப்பினர்கள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வர்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன்
புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும் நாள். புனிதப் பயணங்களை மேற்கொள்ளும் சந்தர்ப்பம் வந்து சேரும். வருமானம் திருப்தி தரும். வளர்ச்சிக்கு வித்திட்டவர்களை சந்தித்து மகிழ்வீர்கள்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன்
மதியத்திற்கு மேல் மனக்குழப்பம் அகலும் நாள். அடிப்படை வசதிகளை பெருக்கிக்கொள்வீர்கள். புகழ் மிக்கவர்களின் சந்திப்பு உண்டு. கல்யாண கனவுகள் நனவாகும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிட்டும்.






