என் மலர்tooltip icon

    விருச்சகம் - இன்றைய ராசி பலன்கள்

    விருச்சகம்

    இன்றைய ராசிபலன்

    முன்னேற்றம் கூடும் நாள். இல்லத்திற்குத் தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். நண்பர்களின் ஒத்துழைப்பு நல்லவிதமாக அமையும். பொதுவாழ்வில் புதிய பொறுப்புகள் வந்துசேரும்.

    விருச்சகம்

    இன்றைய ராசிபலன்

    வளர்ச்சி கூடும் நாள். வருமானம் திருப்தி தரும். தொழிலில் புதிய ஒப்பந்தங்ள் வந்து சேரலாம். எடுத்த காரியம் எளிதில் முடிவடையும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு பற்றிய தகவல் வரலாம்.

    விருச்சகம்

    இன்றைய ராசிபலன்

    வி.ஐ.பி.க்களின் சந்திப்பு கிடைத்து மகிழும் நாள். தொழிலில் வருமானம் திருப்தி தரும். வாழ்க்கைத் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற நண்பர்கள் கைகொடுத்து உதவுவர்.

    விருச்சகம்

    இன்றைய ராசிபலன்

    வரவு திருப்தி தரும் நாள். வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும். பொதுவாழ்வில் புகழ்கூடும். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். தொழில் தொடங்கும் திட்டங்கள் நிறைவேறும்.

    விருச்சகம்

    இன்றைய ராசி பலன்

    யோகங்கள் வந்து சேரும் நாள். நினைத்த காரியம் நினைத்தபடியே நடைபெறும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை, வரவு திருப்தி தரும். தொழில்ரீதியாக திடீர் பயணங்கள் ஏற்படலாம்.

    விருச்சகம்

    இன்றைய ராசிபலன்

    வெற்றி வாய்ப்புகள் வீடுதேடி வரும் நாள். அடுத்தவர் நலன் கருதி எடுத்த முயற்சியில் ஆதாயம் கிடைக்கும். சுபநிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள அழைப்புகள் வந்து சேரும். பணவரவு திருப்தி தரும்.

    விருச்சகம்

    விருச்சகம்- இன்றைய ராசி பலன்

    புகழ்மிக்கவர்களைச் சந்தித்து மகிழும் நாள். பொருளாதார நிலை உயரும். பணத்தால் பலன் கிடைக்கும். வீடு வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும்.

    விருச்சகம்

    இன்றைய ராசிபலன்

    செல்வ நிலை உயர சிவாலய வழிபாட்டை மேற்கொள்ள வேண்டிய நாள். தொட்டது துலங்கும். தனவரவு தாராளமாக வந்து சேரும். நண்பர்கள் நல்ல தகவலை தருவர். தொழில் வெற்றிநடை போடும்.

    விருச்சகம்

    இன்றைய ராசிபலன்

    விருப்பங்கள் நிறைவேறும் நாள். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதில் ஆர்வம் கூடும். தொழிலில் எதிர்பார்த்த படியே லாபம் உண்டு. தூரதேசத்தில் இருந்து நல்ல தகவல் வந்து சேரும்.

    விருச்சகம்

    இன்றைய ராசிபலன்

    பொதுவாழ்வில் புகழ் கூடும் நாள். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். குடும்பத்தில் சுபகாரியப் பேச்சுகள் நல்ல முடிவிற்கு வரும். ஆன்மிகப் பணியில் ஆர்வம் காட்டுவீர்கள். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர்.

    விருச்சகம்

    இன்றைய ராசிபலன்

    முன்னேற்றம் கூடும் நாள். முக்கியப் புள்ளிகளின் ஒத்துழைப்போடு தொழில் வளர்ச்சி காண்பீர்கள். லாபம் எதிர்பார்த்தபடியே வந்துசேரும். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. கல்யாண முயற்சி கைகூடும்.

    விருச்சகம்

    இன்றைய ராசிபலன்

    வி.ஐ.பிக்களை சந்தித்து மகிழும் நாள். விழாக்களில் கலந்து கொண்டு மகிழ்வீர்கள். புகழ் கூடும். பொருளாதார நிலை உயரும். நண்பர்கள் நல்ல தகவலைத் தருவர். தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டு.

    ×