என் மலர்
விருச்சகம் - இன்றைய ராசி பலன்கள்
விருச்சகம்
இன்றைய ராசிபலன்
ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழும் நாள். பொருளாதார நிலை உயரும். தொலைபேசி வழித்தகவல் தொழில் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருக்கும். பயணத்தால் பலன் கிடைக்கும்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன்
சொல்லும் சொற்கள் வெல்லும் சொற்களாக மாறும் நாள். பிரியமானவர்களோடு இருந்த பிரச்சினை அகலும். பூர்வீக சொத்துகளை விற்றுப் புதிய சொத்துகளை வாங்கி மகிழ்வீர்கள்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன்
வளர்ச்சி கூட வடிவேலனை வழிபட வேண்டிய நாள். வருங்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும். உத்தியோகத்தில் உங்கள் கருத்துக்களை மேலதிகாரிகள் ஏற்றுக்கொள்வர்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன்
அடுத்தவர் நலன் கருதி எடுத்த முயற்சியில் ஆதாயம் கிட்டும் நாள். மருத்துவச் செலவுகள் உண்டு. கவனிக்காது விட்ட உடல்நலத்தில் கவனம் தேவை. தொழிலில் பங்குதாரர்கள் வந்திணைவர்.
விருச்சகம்
இன்றைய ராசி பலன்
யோகமான நாள். திருமணப் பேச்சு முடிவாகும். திடீர் பயணம் உண்டு. குடும்பத்தில் உள்ளவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்கும்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன்
தெய்வீக நாட்டம் அதிகரிக்கும் நாள். வியாபரம் தொழிலில் இருந்த மறைமுகப் போட்டிகள் மாறும். பழைய கடன்களை அடைக்கப் புதிய கடன்களை வாங்கும் சூழ்நிலை உருவாகும்.
விருச்சகம்
இன்றைய ராசி பலன்
புகழ் கூடும் நாள். புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். குடும்பத்தினர்களின் குணமறிந்து செயல்படுவது நல்லது. உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கேட்ட சலுகைகளைத் தருவர்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன்
நல்லவர்களை சந்தித்து நலம் காணும் நாள். பொருளாதார நிலையை உயர்த்த புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். தொழில் முன்னேற்றத்திற்கு குறுக்கீடாக இருந்தவர்கள் விலகுவர்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன்
காரிய வெற்றிக்கு கவனம் கூடுதலாக செலுத்த வேண்டிய நாள். குடும்பத்தினர்களை அனுசரித்துச்செல்வது நல்லது. தொழில் வளர்ச்சியில் குறுக்கீடுகள் ஏற்படும். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை.
விருச்சகம்
இன்றைய ராசிபலன்
சவால்களை சமாளிக்க வேண்டிய நாள். விலை உயர்ந்த பொருட்களை கையாளும் போது விழிப்புணர்ச்சி தேவை. வரவை விட செலவு கூடும். திட்டமிட்ட காரியங்கள் திசைமாறிச் செல்லும்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன்
காரிய வெற்றிக்கு கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். திடீர் செலவுகளை சமாளிக்க பிறரிடம் கைமாற்று வாங்கும் சூழ்நிலை ஏற்படலாம். ஆதாயமில்லாத அலைச்சல்களால் மனச்சோர்வு ஏற்படும்.
விருச்சகம்
இன்றைய ராசி பலன்
வசதிகள் பெருகும் நாள். வரன்கள் வாயிற்கதவைத் தட்டும். வாகனம் வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். பயணங்களால் பலன் கிடைக்கும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும்.






