என் மலர்tooltip icon

    விருச்சகம் - இன்றைய ராசி பலன்கள்

    விருச்சகம்

    இன்றைய ராசிபலன்

    தடைகள் விலகும் நாள். தனலாபம் வந்து சேரும். இடம், பூமி வாங்கும் யோகம் உண்டு. கொடுத்தவாக்கை காப்பாற்றுவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் செயல்பாடு மற்றவர்களை ஆச்சரியப்பட வைக்கும்.

    விருச்சகம்

    இன்றைய ராசிபலன்

    தொட்ட காரியத்தில் வெற்றி கிட்டும் நாள். தொகை எதிர்பார்த்தபடியே வந்து சேரும். தொழில் வளர்ச்சிக்கு மாற்றினத்தவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பொதுவாழ்வில் புகழ் கூடும்.

    விருச்சகம்

    இன்றைய ராசி பலன்

    காரிய வெற்றி ஏற்படும் நாள். தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உங்கள் திறமையைக் கண்டு மேலதிகாரிகள் வியப்பர். பொருளாதாரத்தில் முன்னேற்றம் உண்டு.

    விருச்சகம்

    இன்றைய ராசிபலன்

    புகழ்மிக்கவர்களை சந்தித்து மகிழும் நாள். பொருளாதார நிலை உயரும். புதிய ஒப்பந்தங்கள் வந்து உயரும். சேரும். குடும்பத்தினர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். நினைத்த காரியம் நினைத்தபடியே நடைபெறும்.

    விருச்சகம்

    இன்றைய ராசி பலன்

    வருமானம் திருப்தி தரும் நாள். வரன்கள் வாயில் தேடி வரும். மாற்றினத்தவர்களால் மகிழ்ச்சிக்குரிய சம்பவமொன்று நடைபெறும். குடும்பத்திற்குத் தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

    விருச்சகம்

    இன்றைய ராசிபலன்

    பெருமைகள் வந்து சேரும் நாள். எதிர்பார்த்த இடத்தில் இருந்து பணம் வந்து சேரும். பிரபலங்களை பயணத்தின் போது சந்திப்பீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் மனதில் இடம்பிடிப்பீர்கள்.

    விருச்சகம்

    இன்றைய ராசிபலன்

    நல்லவர்களை சந்தித்து நலம் காணும் நாள். பொருளாதார நிலையை உயர்த்த புது முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு மேலோங்கும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.

    விருச்சகம்

    இன்றைய ராசிபலன்

    சந்தோஷம் அதிகரிக்கும் நாள். வாரிசுகளின் வளர்ச்சியைக் கண்டு மகிழ்ச்சியடைவீர்கள். பணவரவில் திருப்தி ஏற்படும். தொழில் ரீதியாக எடுத்த முயற்சி வெற்றி தரும். நூதனப் பொருட்களின் சேர்க்கை உண்டு.

    விருச்சகம்

    இன்றைய ராசிபலன்

    உயர்ந்த மனிதர்களின் சந்திப்பால் உள்ளம் மகிழும் நாள். உற்சாகத்தோடு பணிபுரிவீர்கள். வாகன யோகம் உண்டு. தொழில் கூட்டாளிகள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வர். வருமானம் திருப்தி தரும்.

    விருச்சகம்

    இன்றைய ராசி பலன்

    பாராட்டும், புகழும் கூடும் நாள். பக்கபலமாக இருக்கும். நண்பர்கள் உங்கள் பணத்தேவையைப் பூர்த்தி செய்வர். வெற்றிச் செய்திகள் வீடு வந்து சேரும், தொழில் வளர்ச்சி மேலோங்கும்.

    விருச்சகம்

    இன்றைய ராசிபலன்

    புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும் நாள். நண்பர்கள் நல்ல தகவலை தருவர். தொழில் வளர்ச்சிக்கு செல்வந்தர்களின் ஒத்துழைப்பு உண்டு. குடும்பத்துடன் குதூகலப் பயணமொன்றை மேற்கொள்வீர்கள்.

    விருச்சகம்

    இன்றைய ராசிபலன்

    மங்கல நிகழ்ச்சிகள் மனையில் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும் நாள். வருமானம் திருப்தி தரும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். பயணங்களால் பலன் உண்டு.

    ×