என் மலர்
விருச்சகம் - இன்றைய ராசி பலன்கள்
விருச்சகம்
இன்றைய ராசிபலன்
சிந்தித்து செயல்பட வேண்டிய நாள். செலவு அதிகரிக்கும். அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்காது. உத்தியோகத்தில் குறிப்பிட்ட நேரத்தில் பணிகளை முடிக்க முடியாமல் தடுமாற்றம் ஏற்படலாம்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன்
குழப்பம் அதிகரிக்கும் நாள். மறதியின் காரணமாக பணிகளில் பலவற்றை மறந்துவிடுவீர்கள். விரயங்கள் ஏற்படாதிருக்க விழிப்புணர்ச்சி தேவை. உத்தியோகத்தில் வேலைப்பளு அதிகரிக்கும்.
விருச்சகம்
இன்றைய ராசி பலன்
நம்பிக்கைகள் நடைபெறும் நாள். நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும். வருமானம் திருப்தி தரும். வளர்ச்சிக்கு நண்பர்கள் வழிவகுத்துக் கொடுப்பர். தொழிலில் முன்னேற்றம் உண்டு.
விருச்சகம்
இன்றைய ராசி பலன்
வி.ஐ.பி.க்களின் சந்திப்பு கிடைத்து மகிழும் நாள். விரும்பிய காரியத்தை விரும்பியபடியே செய்து முடிப்பீர்கள். வருமானம் திருப்தி தரும். அதிகார வர்க்கத்தில் உள்ளவர்களின் ஆதரவு உண்டு.
விருச்சகம்
இன்றைய ராசிபலன்
புகழ்மிக்கவர்களின் சந்திப்பு கிடைத்து மகிழும் நாள். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழும் வாய்ப்பு உண்டு. தொலைபேசி வழித்தகவல் தொழில் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருக்கும்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன்
நாட்டுப்பற்று மிக்கவர்களின் ஒத்துழைப்பால் நல்ல காரியம் நடைபெறும் நாள். நிதி நிலை உயரும். நிகழ்கால தேவைகள் பூர்த்தியாகும். உத்தியோகத்தில் சம்பள உயர்வு பற்றிய தகவல் உண்டு.
விருச்சகம்
இன்றைய ராசிபலன்
வளர்ச்சி கூடும் நாள். வருங்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும். தொழில் முன்னேற்றம் உண்டு. தொகை எதிர்பார்த்தபடியே கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன்
உதவிக்கரம் நீட்டுபவர்களின் எண்ணிக்கை உயரும் நாள். வருமானம் திருப்தி தரும். வாய்ப்புகள் வாயிற்கதவை தட்டும். அடிப்படை வசதிகளை பெருக்கிக்கொள்வீர்கள். தொழில் முன்னேற்றம் உண்டு.
விருச்சகம்
இன்றைய ராசிபலன்
வியக்கும் செய்தி வீடு வந்து சேரும் நாள். வெளிவட்டார பழக்க வழக்கம் விரிவடையும். தொழில் வெற்றி நடைபோடும். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கோரிக்கைகளை ஏற்பர்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன்
எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும் நாள். வருமானம் திருப்தி தரும். தொலைபேசி வழியில் சந்தோஷம் தரும் செய்திகளை கேட்கலாம். குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் அகலும்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன்
தன்னம்பிக்கை அதிகரிக் கும் நாள். நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். தொழில் வெற்றிநடை போடும்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன்
இன்பங்கள் இல்லம் தேடி வரும் நாள். எதிர்பார்த்த வருமானம் உண்டு. உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவீர்கள். தொழிலில் இருந்த குறுக்கீடுகள் அகலும்.






