என் மலர்
விருச்சகம் - இன்றைய ராசி பலன்கள்
விருச்சகம்
இன்றைய ராசி பலன்
நட்பால் நன்மை கிடைக்கும் நாள். நாடு மாற்றம் பற்றிச் சிந்திப்பீர்கள். வியாபாரப் போட்டிகளைச் சமாளிக்கும் ஆற்றல் உருவாகும். உடன்பிறப்புகள் வழியில் ஒரு சுபச்செய்தி வந்து சேரும்.
விருச்சகம்
இன்றைய ராசி பலன்
முன்னேற்றம் கூடும் நாள். யோசிக்காமல் செய்த காரியங்களில் கூட வெற்றி பெறுவீர்கள். பொருளாதாரப் பற்றாக்குறை அகலும், உத்தியோகத்தில் எதிர்பாராத சலுகைகள் கிடைக்கலாம்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன்
யோகமான நாள். மாற்றினத்தவர்களால் மகிழ்ச்சிக்குரிய செய்தி வந்து சேரும். கூட்டுத் தொழில் தனித் தொழிலாக மாற எடுத்த முயற்சி வெற்றி பெறும். குடும்பத்தினர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன்
தொட்ட காரியங்கள் துளிர்விடும் நாள். புதிய வாகனம் வாங்க எடுத்த முயற்சி கைகூடும். பெற்றோர் நலனில் அக்கறை காட்டுவீர்கள். புகழ்மிக்கவர்களை சந்தித்து பேசும் வாய்ப்பு உண்டு.
விருச்சகம்
இன்றைய ராசிபலன்
முன்னேற்றம் கூட முருகப் பெருமானை வழிபட வேண்டிய நாள். எண்ணிய காரியம் எளிதில் நிறைவேறும். உடன்பிறப்புகளின் உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன்
முன்னேற்றம் கூடும் நாள். முக்கிய புள்ளிகளின் சந்திப்பு உண்டு. அதிகாரப் பதவியில் உள்ளவர்களின் ஆதரவால் நன்மை கிட்டும். உத்தியோகத்தில் சம்பள உயர்வு பற்றிய சந்தோஷ தகவல் உண்டு.
விருச்சகம்
இன்றைய ராசிபலன்
பொதுவாழ்வில் புகழ் கூடும் நாள். பொருளாதார நிலை உயரும். தொழில் முன்னேற்றம் உண்டு. புதிய பணியாளர்களைச் சேர்ப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். அலைபேசி வழியில் நல்ல தகவல் வந்து சேரும்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன்
மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். மாற்றினத்தவர்களின் ஒத்துழைப்போடு நல்ல காரியம் நடைபெறும். பொதுவாழ்வில் புகழ் கூடும். தொட்டது துலங்கும். சுபகாரியப் பேச்சுகள் முடிவாகும்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன்
முன்னேற்றம் கூடும் நாள். பயணத்தால் பலன் உண்டு. நிலையான வருமானத்திற்கு வழியமைத்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் உங்கள் செயல்பாடுகள் மற்றவர்களின் மனதை ஈர்க்கும்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன்
தொழில் முன்னேற்றப் பாதையை நோக்கிச் செல்லும் நாள். தொகை எதிர்பார்த்தபடி வந்து சேரும். அலுவலகப் பணிகள் துரிதமாக நடைபெறும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.
விருச்சகம்
இன்றைய ராசி பலன்
வருமானம் உயரும் நாள். வரன்கள் வாயிற்கதவைத் தட்டும். நண்பர்களின் ஒத்துழைப்பு உண்டு. குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் பதவி உயர்வு உண்டு.
விருச்சகம்
இன்றைய ராசிபலன்
முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைக்கும் நாள். முக்கியப் புள்ளிகளின் ஒத்துழைப்பால் பொருளாதார நிலை உயரும். உத்தியோக உயர்வு, ஊதிய உயர்வு வருவதற்கான அறிகுறி தென்படும்.






