என் மலர்tooltip icon

    விருச்சகம் - இன்றைய ராசி பலன்கள்

    விருச்சகம்

    இன்றைய ராசிபலன்

    எண்ணங்கள் எளிதில் நிறைவேறும் நாள். வி.ஐ.பி.க்கள் வீடு தேடி வருவர். பிள்ளைகள் நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும்.

    விருச்சகம்

    இன்றைய ராசிபலன்

    பொறுமையோடு செயல்பட்டு பெருமை காண வேண்டிய நாள். ஆரோக்கியம் சீராக மாற்று மருத்துவம் கைகொடுக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளை அனுசரித்துக் கொள்ளவும்.

    விருச்சகம்

    இன்றைய ராசிபலன்

    சிந்தித்து செயல்பட வேண்டிய நாள். சேமிப்பில் சிறிது கரையலாம். எப்படியும் முடிந்துவிடும் என நினைத்த வேலையொன்று முடிவதில் தாமதமாகலாம். சக பணியாளர்களின் அனுசரிப்பு குறையும்.

    விருச்சகம்

    இன்றைய ராசி பலன்

    குழப்பங்கள் தீரக் கோவில் வழிபாட்டை மேற்கொள்ள வேண்டிய நாள். நண்பர்கள் தொடர்பான சில காரியங்களுக்காக அலைய நேரிடலாம். உத்தியோகத்தில் மேலதிகாரிகளை அனுசரித்துச் செல்வது நல்லது.

    விருச்சகம்

    இன்றைய ராசி பலன்

    ஆபரண சேர்க்கை ஏற்படும் நாள். எண்ணிய காரியம் எளிதில் நிறைவேறும். லாபம் எதிர்பார்த்தபடி கிடைக்கும். மாற்றினத்தவர்கள் மகிழ்ச்சிக்குரிய செய்தியைக் கொண்டு வந்து சேர்ப்பர்.

    விருச்சகம்

    இன்றைய ராசி பலன்

    காலை நேரத்திலேயே காதினிக்கும் செய்தி வந்து சேரும் நாள். கடமையிலேயே கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள் வருமானம் திருப்தி தரும். உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்கும்.

    விருச்சகம்

    இன்றைய ராசி பலன்

    பொதுவாழ்வில் புகழ் கூடும் நாள். தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டு. ஆன்மிகப் பணியில் ஆர்வம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் மேலிடத்திற்கு நெருக்கமாவீர்கள். வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும்.

    விருச்சகம்

    இன்றைய ராசி பலன்

    வெற்றிகள் குவியும் நாள். வீடு, இடம் வாங்கும் யோகம் உண்டு. நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் ஆதரவாக நடந்து கொள்வர்.

    விருச்சகம்

    இன்றைய ராசிபலன்

    வளர்ச்சிப் பாதையில் அடியெடுத்து வைக்கும் நாள். வாகன யோகம் உண்டு. வருமானம் இரு மடங்காகும். சுபகாரியப் பேச்சுகள் நல்ல முடிவிற்கு வரும். ஆன்மிகப் பணியில் ஆர்வம் காட்டுவீர்கள்.

    விருச்சகம்

    இன்றைய ராசிபலன்

    முன்னேற்றம் கூடும் நாள். முக்கிய புள்ளிகளின் சந்திப்பு உண்டு. துணையாக இருப்பவர்கள் தோள் கொடுத்து உதவுவர். தொகை கேட்ட இடத்தில் கிடைக்கும். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை.

    விருச்சகம்

    இன்றைய ராசி பலன்

    வசதிகள் பெருகும் நாள் வருமானம் திருப்தி தரும். பிரபலமானவர்களின் சந்திப்பு கிட்டும். வீடு, வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும். உத்தியோகத்தில் எதிர் பார்த்த சலுகைகள் கிடைக்கும்.

    விருச்சகம்

    இன்றைய ராசி பலன்

    வருமானம் திருப்தி தரும் நாள். எதிர்கால நலன் கருதி தீட்டிய திட்டங்கள் வெற்றி பெறும். தொழில் பங்குதாரர்களின் ஒத்துழைப்பு உண்டு. உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வரலாம்.

    ×